” தல 60” படத்தின் அப்டேட் நியூஸ்!!

விஸ்வாசம் படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் வினோத் இயக்கத்தில் பிங்க் படத்தின் தமிழ் ரீமேக்கான நேர்கொண்ட பார்வை படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இப்படம், வரும் ஆகஸ்ட் 10ம் தேதி திரைக்கு வரவுள்ளது.

இந்த நிலையில் தல 60 படத்தின் தகவல்கள் வெளியாகிவருகிறது. தல அஜித்தின் அடுத்த படமான ‘தல 60’ வினோத் இயக்கவுள்ளார் என்ற அதிகாரப்பூர்வப்பான தகாவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் இப்படம், ஆக்‌ஷன் கதையை மையப்படுத்திய படமாகவும், பெரிய பட்ஜெட் படமாகவும் உருவாக இருக்கிறது. இப்படத்தை, 2020ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news