தல அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படம்!

இயக்குனர் ஹெச் வினோத் இயக்கத்தில் பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூர் தயாரிப்பில் அஜித் நடித்துள்ள படம் நேர்கொண்ட பார்வை. பாலிவுட்டில் வெளியான பிங்க் படத்தின் தமிழ் ரீமேக்காக இப்படம் உருவாகி வருகிறது.

இப்படத்தில் அஜித்தின் மனைவியாக வித்யா பாலன் நடித்துள்ளார். மேலும் ஷ்ரத்தா கபூர் ஆண்ட்ரியா தாரங்க் டெல்லி கணேஷ் சுஜித் சங்கர் அஸ்வின் ராவ் ஆகியோர் பலர் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா தான் இப்படத்திற்கு இசை. வரும் ஆக்ஸ்ட் 10ம் தேதி இப்படம் திரைக்கு வரவுள்ளது.

இந்தநிலையில் தல அஜித் அவரது மனைவி ஷாலினி மற்றும் மகன் ஆத்விக் உடன் இருக்கும் லேட்டஸ்ட் புகைப்படம் மற்றும் வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news