பிரபல முன்னணி நடிகையின் “HONEYMOON”- வைரலாகும் புகைப்படம்

பிரபல நடிகை சமந்தா தனது கணவர் நாக சைதன்யாவுடன் வெளிநாட்டிற்கு சுற்றுலா சென்ற புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

தமிழ் ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றவர் நடிகை சமந்தா,இவர் சமீபத்தில் தெலுங்கு பிரபல நடிகர் நாகர்ஜூனாவின் மகன் நாக சைதன்வை காதல் திருமணம் செய்துகொண்டார். இவர்கள் திருமணத்துக்கு பிறகு இணைந்து நடிக்கும் திரைப்படம் மஜிலி .

நடிகை சமந்தா தனது இன்ஸ்டா பக்கத்தை எப்போதும் ஆக்டிவ்வில் வைத்துருப்பார். அண்மையில் தனது காதல் கணவருடன் வெளிநாடு சுற்றுலா சென்ற புகைப்படத்தை அவருடைய இன்ஸ்டா பக்கத்தில் வெளிட்டுள்ளார்.இது தற்போது அதிகமா பகிரப்பட்டு வருகிறது.

Previous «
Next »
Inandoutcinema Scrolling cinema news