September 22, 2018
Inandoutcinema - Tamil cinema news

பத்து லட்சம் பார்வையாளர்களை கடந்த தமிழ் படம் 2வின் நீக்கப்பட்டக் காட்சி. காணொளி உள்ளே

தமிழ் சினிமா முதல் உலக சினிமா வரை அனைவரையும் கலாய்த்து கடந்த 2010ம் ஆண்டு வெளிவந்த படம் தமிழ்ப்படம். முதல் பாகத்துக்கு ரசிகர்கள் அளித்த வரவேற்பை தொடர்ந்து 8 ஆண்டுகளுக்கு பிறகு அதன் இரண்டாம் பாகம் எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் வெளிவந்த இந்த படத்தின் டீசரை மூன்றே நாட்களில் 50 லட்சம் பேர் பார்த்துள்ளனர். மிர்ச்சி சிவா நடிப்பில் அமுதன் இயக்கியுள்ள தமிழ்ப்படம் 2விற்கு தணிக்கை குழு யு சான்றிதழ் வழங்கியுள்ளது. படம் வரும் 12ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இன்னிலையில் இந்த படத்தில் இருந்து நீக்கப்பட்ட காட்சியை படக்குழு வெளியிட்டுள்ளது.

இந்த காணொளி வெளியானது முதல் இணையத்தில் வைரலாக பரவிவருகிறது. மேலும் ஒரே நெல்லில் 10 லட்சம் பார்வையாளர்களை கடந்து ட்ரெண்டிங்கில் மதலிடத்தில் வளம் வருகிறது. அந்த காணொளி மேலே கொடுக்கப்பட்டுள்ளது.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news