ஆணாக மாறிய நடிகை தமன்னா ! அதிர்ச்சில் ரசிகர்கள்

“நடிகை தமன்னா மட்டும் ஆணாக இருந்திருந்தால்…!” – சுருதி ஹாசன் பேட்டி

முன்னணி நடிகை தமன்னா தமிழ் மற்றும் தெலுங்கு இண்டஸ்ட்ரியில் நல்ல வரவேற்பை பெற்றவர் .தமன்னாவுக்கு நிறைய நண்பர்கள் இருப்பினும் நடிகை ஸ்ருதிஹாசன் நெருங்கிய தோழிகள் என்பது அனைவரும் அறிந்த ஓன்று .இருவரும் சந்தித்து பேசும் புகைப்படங்கள் அடிக்கடி இணையதளங்களில் வெளிவருகின்றன .

இந்நிலையில்,சமீபத்தில் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த ஸ்ருதிஹாசன், தமன்னாவின் நட்பை நான் யாருக்காகவும் இழக்க மாட்டேன் என்றும் “தமன்னா மட்டும் ஆணாக இருந்து இருந்தால் நானே அவரை திருமணம் செய்து இருப்பேன்” என்றும் கூறியுள்ளார் . இதைக்கேட்ட ரசிகர்கள் சிலபேர் ஸ்ருதிஹாசன் கிண்டலும் செய்து வருகின்றனர்.

Previous «
Next »
Inandoutcinema Scrolling cinema news