தமன்னாவின் “மோகம்” – ரசிகர்களை கவருமா?

நடிகை தமன்னா தனக்கென்று ஒரு முத்திரையை தமிழ் சினிமா மட்டும் அல்லாது மற்ற மொழிகளிலும் பதித்தவர். கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருக்கும் அவர் செய்த காரியம் ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளது.

கன்னட ஹீரோ யாஷ் நடித்து வெளிவர இருக்கும் படம் KGF. இந்த படம் தமிழிலும் மொழிபெயர்க்க பட்டு வரும் டிசம்பர் 21 அன்று ரிலீஸ் செய்யபடுகிறது. 

இந்த படத்தில் தமன்னா “மோகம்” என ஆரம்பிக்கும் ஐடம் சாங்கில் ஆடியிருக்கிறார். அதில் தமன்னா கவர்ச்சியாக நடனம் ஆடியிருப்பது போல் புகைபடங்கள் வெளிவந்துள்ளன.  இந்த கவர்ச்சி நடனம் ரசிகர்களை கவருமா என பொறுத்திருந்து பார்ப்போம்.  

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news