தமன்னா செம்ம ஹாட்…

கேடி படத்தில் தமிழுக்கு வந்தவர் தமன்னா. அந்த வகையில் இப்போதுவரை தமிழ், தெலுங்கு படங்களில் பிசியாக நடித்து வருகிறார். தற்போது விஷாலுடன் ஆக்சன் படத்தில் ஆக்சன் ஹீரோயினாக நடித்துள்ளார். சைரா நரசிம்ம ரெட்டியைத் தொடர்ந்து இந்த படத்திலும் தனது நடிப்புக்கு பாராட்டுக்கள் குவியும் என்று எதிர்பார்க்கிறார்.

சினிமாவில் தமன்னா நடிக்க வந்து 15 ஆண்டுகளாகி விட்டதால் பலரும் அவருக்கு வாழ்த்து சொல்லி வருகிறார்கள். இந்நிலையில் கவர்ச்சியான போட்டோ ஷூட் ஒன்றை எடுத்து சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ளார். இந்த போட்டோக்கள் வைரலாகி வருகின்றன.

Previous «
Next »
Inandoutcinema Scrolling cinema news