Tag Archives: Yuvan Shankar Raja

மாநாடு படத்தில் சிம்புவுக்கு ஜோடி ரெடி

சிம்பு நடிக்க இருக்கும் படம் மாநாடு. இந்த படத்தை வெங்கட் பிரபு இயக்குகிறார். இந்த படத்திற்கு இசை அமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா. இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியானது. அதற்கு அடுத்தகட்ட நடவடிக்கையாக படத்தின் காதாபாத்திரங்கள் தேர்வு நடை பெற்றது. சிம்புவுக்கு ஜோடியாக நடிக்க பல முன்னனி ஹீரோயின்களுடன் பேசப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இறுதியில் ராஷிக் கண்ணா ஒப்பந்தம் செய்யப்படிருப்பதாக கூறப்படுகிறது. ராஷிக்கண்ணா நடித்த அடங்கமறு படம் ரசிகர்களிடையே பல […]

Maari 2 Public & Celebrities Review ..

Maari 2 Public Review and Expectation | Dhanush | Sai Pallavi | Balaji Mohan | Yuvan Shankar Raja ..

இணையத்தில் வைரலாக பரவும் மாரி 2 படத்தின் பாடல் – காணொளி உள்ளே

கடந்த 2015ம் ஆண்டு பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான திரைப்படம்தான் மாரி. அப்பொழுதே இந்த படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகும் என நடிகர் தனுஷ் கூறிவந்தார். அதேபோல் மாரி 2 படம் வெளியாவதற்கு தயார்நிலையில் உள்ளது. இந்த படம் மூலம் முதன் முறையாக சாய் பல்லவி தனுஷுடன் ஜோடி சேர்ந்துள்ளார். இன்னிலையில், மாரி 2 படத்தில் வரும் ரவுடி பேபி பாடலின் லிரிக்கல் வீடியோ இன்று காலை வெளியாகியுள்ளது. தனுஷ் எழுதி பாடியுள்ள ரவுடி […]

முருக்கு மீசை.. குறுந்தாடி.. ரவுண்டு கட்டி அடி.. வருகிறான் மாரி2!

சென்னை: பாலாஜி மோகன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான மாரி படத்தின் வெற்றியை !? தொடர்ந்து அதே கூட்டணியில் உருவாகியுள்ள படம் மாரி-2. இப்படத்தை வூண்டர்பார் பிக்சர் சார்பில் தனுஷே தயாரிக்கிறார். மாரி-2 படத்தின் அனைத்து பணிகள் முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ள நிலையில் படத்திற்கான புரோமோஷன் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. அதன்படி படத்தில் நடிக்கும் கதாபாத்திரங்களின் போஸ்டர்கள் மற்றும் ஸ்டில்கள் வெளியிடப்பட்டுள்ளது. இவற்றை தனுஷ் ரசிகர்கள் அதிவேகத்தில் டிரெண்டாக்கி வருகின்றனர். இதில் மாரி முதல் பாகத்தில் நடித்த காஜல் அகர்வாலை […]

நாலாவது முறை யுவனுடன் கூட்டணி சேரும் நடிகர் விஜய் சேதுபதி – விவரம் உள்ளே

விஜய் சேதுபதி நடித்த பண்ணையாரும் பத்மினியும் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் எஸ்.யு.அருண் குமார். இரண்டாவதாகவும் விஜய் சேதுபதியை வைத்து சேதுபதி படத்தை இயக்கினார். விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடித்த இந்தப் படம் சூப்பர் ஹிட்டானது. எனவே, மறுபடியும் விஜய் சேதுபதியை வைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தில், விஜய் சேதுபதிக்கு ஜோடியாக அஞ்சலி நடிக்கிறார். இவர்கள் இருவரும் ஏற்கெனவே இறைவி படத்தில் ஜோடியாக நடித்துள்ளனர். இருவரும் இணைந்து நடிக்கும் இரண்டாவது […]
Page 2 of 4«1234 »
Inandoutcinema Scrolling cinema news