Tag Archives: ysr

இளையராஜாவைவிட யுவன்தான் பெஸ்ட்டா ? தனுஷ் விளக்கம்

இயக்குனர் பாலாஜி மோகன் இயக்கத்தில் நடிகர் மற்றும் தயாரிப்பாளரான தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘மாரி 2’. இந்த படத்தில் தனுஷ் அதே குறும்புக்கார ரவுடியாகவும், நாயகியான சாய் பல்லவி ஆனந்தி கதாபாத்திரத்தில் ஆட்டோ ஓட்டுநராகவும் நடித்துள்ளனர். இவர்களுடன் இணைந்து வரலட்சுமி, கிருஷ்ணா, ரோபோ சங்கர், வித்யா பிரதீப், டோவினோ தாமஸ் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் இந்த படத்தில் நடித்துள்ளனர். இந்த படம் வரும் டிசம்பர் 21இல் வெளியாகவுள்ளது. இந்நிலையில் மாரி 2’ படத்தின் பத்திரிகையாளர்கள் […]

நடிகர் விஜய் சேதுபதிக்கு அடித்த பம்பர் லாட்டரி. தெறிக்கவிட்ட ரசிகர்கள் – விவரம் உள்ளே

தர்மதுரை படத்துக்கு பிறகு சீனு ராமசாமி-விஜய் சேதுபதி மற்றும் யுவன் ஷங்கர் ராஜா ஆகியயோர் மீண்டும் இணைந்துள்ளனர். ரசிகர்களால் மிகவும் கொண்டாடப்படும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மற்றும் இயக்குனர் சீனு ராமசாமி ஆகியோர் இணைந்திருக்கும் இந்த புதிய படத்தின் படப்படப்பிடிப்பு சமீபத்தில் தேனியில் துவங்கியது. YSR Films சார்பில் யுவன் ஷங்கர் ராஜா மற்றும் இர்ஃபான் மாலிக் ஆகியோரால் தயாரிக்கப்படும் இந்த படத்துக்கு தயாரிப்பு எண் 2 என்ற தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ளது. மேஸ்ட்ரோ, இசைஞானி இளையராஜா […]

விஜய் சேதுபதியுடன் நடிகை காயத்ரி மீண்டும் காதல்?

விஜய் சேதுபதி நடிப்பில் சீதக்காதி வரும் டிசம்பர் 20ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. விஜய் சேதுபதி கைவசம் நிறைய படங்களை வைத்து தன்னை பிஸியாகவே வைத்து கொண்டிருக்கிறார். அதில் ஒன்று யுவன் சங்கர் ராஜா தயாரிப்பில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிப்பது. அந்த படத்தை சீனு ராமசாமி இயக்குகிறார். இந்த படத்திற்கான நாயகியின் தேடல் தீவிரமாக நடைபெற்றது.  இறுதியில் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தின் நடிகை காயத்ரி நாயகியாக நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. காயத்ரி, […]

மித்ரன் இயக்கும் சிவகார்த்திகேயன் படத்தில் இணைந்த முன்னணி பிரபலம் – விவரம் உள்ளே

சிவகார்த்திகேயன், சமந்தா, சிம்ரன், சூரி, நெப்போலியன் உட்பட பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ள படம் சீமராஜா ஆகும். இந்த சீமராஜா திரைப்படத்தை பொன்ராம் இயக்கியிருக்கிறார். இயக்குனர் பொன்ராம் வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக சிவகார்த்திகேயனுடன் கைகோர்த்துள்ளார். இந்த படம் சமீபத்தில் உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாகியது. சீமராஜா திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றது. இதனை தொடர்ந்து ராஜேஷ் இயக்கத்தில் உருவாகும் படத்திலும் மற்றும் ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகும் படத்திலும் மாறிமாறி […]

நாலாவது முறை யுவனுடன் கூட்டணி சேரும் நடிகர் விஜய் சேதுபதி – விவரம் உள்ளே

விஜய் சேதுபதி நடித்த பண்ணையாரும் பத்மினியும் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் எஸ்.யு.அருண் குமார். இரண்டாவதாகவும் விஜய் சேதுபதியை வைத்து சேதுபதி படத்தை இயக்கினார். விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடித்த இந்தப் படம் சூப்பர் ஹிட்டானது. எனவே, மறுபடியும் விஜய் சேதுபதியை வைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தில், விஜய் சேதுபதிக்கு ஜோடியாக அஞ்சலி நடிக்கிறார். இவர்கள் இருவரும் ஏற்கெனவே இறைவி படத்தில் ஜோடியாக நடித்துள்ளனர். இருவரும் இணைந்து நடிக்கும் இரண்டாவது […]

நடிகர் சூர்யா நடிக்கும் என்ஜிகே படத்தில் இணைந்த பிரபல இயக்குனர் – விவரம் உள்ளே

நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான போடா போடி திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர்தான் விக்னேஷ் சிவன் ஆகும். அதை தொடர்ந்து நானும் ரவுடிதான், தானா சேர்ந்த கூட்டம் போன்ற படங்களின் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென தனி முத்திரையையும், அடையாளத்தையும் இயக்குனர் விக்னேஷ் சிவன் பதித்துவிட்டார். தானா சேர்ந்த கூட்டம் படம், விக்னேஷ் சிவனுக்கு நல்ல பெயரை பெற்றுத் தந்தது. சூர்யாவுக்கு மீண்டும் ஒரு வெற்றி வாய்ப்பு கொடுத்ததாக இந்தப் படம் அமைந்திருந்தது. அதனை தொடர்ந்து நடிகர் […]

என மீது வைத்த நம்பிக்கையால், இவர் கதையே கேட்காமல் நடித்தார் – மெட்ரோ சிரிஷ்

வாசன் புரொடக்சன் மற்றும் பர்மா டாக்கீஸ் தயாரிப்பில் மெட்ரோ சிரிஷ், சாந்தினி தமிழரசன் நடித்திருக்கும் படம் ராஜா ரங்குஸ்கி. யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கும் இந்த படத்தை தரணிதரன் இயக்கியிருக்கிறார். வரும் செப்டம்பர் 21ஆம் தேதி வெளியாகும் இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் முன்னணி நடிகர்கள் பலர் கலந்துகொண்டனர். அப்போது விழா மேடையில் நடிகர் மெட்ரோ சிரிஷ் கூறியதாவது : இந்த படத்தை ஆரம்பிக்கும் போது ஒரு அப்பாவியான முகம் தேவைப்பட்டது, அதற்கு […]
Page 1 of 212 »
Inandoutcinema Scrolling cinema news