நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது ராஜேஷ் இயக்கும் புது படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். இந்த படத்திற்கு ரசிகர்களிடம் மிகுந்த எதிர்ப்பார்ப்பு நிலவி வருகிறது. கடைசியாக வந்த வேலைக்காரன் படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்றது. அதை தொடர்ந்து பொன்ராம் இயக்கித்தில் உருவாகி வரும் சீமா ராஜா படத்தின் பணிகளை முடித்துவிட்டு, சிவா மற்றும் SMS போன்ற நகைசுவை திரைப்படங்களை இயக்கிய ராஜேஷ் இணைந்து பணியாற்றி வருகிறார். இந்த படத்தை ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிக்க இருக்கிறார். இப்படத்தில் ஹீரோயினாக […]