Tag Archives: yogi babu latest comedy

காமெடி நடிகர் யோகி பாபுக்கு திருமணமா! ?

யோகி பாபு தனி ஹீரோவாக நடித்திருக்கும் “தர்ம பிரபு” , “கூர்கா” படங்கள் விரைவில். வெளியாகவுள்ளது. யோகிபாபுவுக்கு ரசிகர்களிடம் தனி வரவேற்பு இருக்கிறது. சினிமா வாழ்வில் உச்சத்தில் இருக்கும் யோகி பாபுவிற்கு திருமணம் செய்து வைத்துவிட வேண்டும் என்று அவரது பெற்றோர்கள் பெண் பார்த்து வருகிறார்கள். அவரது நண்பர்களும் அவருக்கு பெண் பார்க்கும் முயற்சியில் உள்ளார்கள். இந்த நிலையில் தான் யோகிபாபுவிற்கும் நடிகைரேஷ்மாவிற்கும் காதல் எனும் செய்தி பரவியுள்ளது. ரேஷ்மா தொலைக்காட்சி தொடர்களில் நடிப்பவர். இந்தக் கிசுகிசு […]

கூர்கா படத்தின் இசை வெளியீட்டு விழா-நடிகர் சித்தார்த்!?

சாம் ஆண்டன் இயக்கத்தில் யோகி பாபு மயில்சாமி மனோபாலா சார்லி ஆனந்த்ராஜ் ரவிமரியா லிவிங்ஸ்டன் உள்ளிட்டோர் நடித்திருக்கும் படம் கூர்கா. மங்கி ஸ்டூடியோஸ் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு ராஜ் ஆர்யன் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் எஸ் பி பாலசுப்பிரமணியம், சித்தார்த், கரு.பழனியப்பன், யோகி பாபு, மயில்சாமி, மனோபாலா உள்ளிட்டோரும் இந்த விழாவில் கலந்து கொண்டனர். அப்போது சித்தார்த் பேசுகையில், “ட்ரைலர் பார்த்துவிட்டு, சாம் ஆண்டனிடம் பேசினேன். ரொம்ப […]
Inandoutcinema Scrolling cinema news