சென்னை: இன்று சர்வதேச யோகா தினம். என்ன தான் பிரதமர் மோடி செய்யும் யோகா பயிற்சிகளை நாம் கேலி, கிண்டல் செய்தாலும் இன்றைக்கு இருக்கக்கூடிய சூழ்நிலையில் செலவே இல்லாமல் சிலிம்மாகவும், பிட்டாகவும், அழகாகவும், மன அமைதியுடன் மகிழ்ச்சியாக இருக்க விரும்பினால் அதற்கு சிறந்த வழி யோகா செய்வது தான் . தினமும் பத்தே நிமிடம் நாம் செய்யும் யோகா பயிற்சி மூலம் உடலுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கிறது என்பதை பார்க்கலாம். அதிகாலை 4 முதல் 6 மணி வரை வெறும் […]