Tag Archives: Yashika Aannand images

‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ பட ஹீரோயின் ஹாட் புகைப்படங்கள்

“இருட்டு அறையில் முரட்டு குத்து”என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை யாஷிகா ஆனந்த். இந்தப் படத்தின் மூலம் இவர் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைவை பெற்றது. இந்த படத்திற்கு பின்னர் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். எப்போதும் சமூகவலைத்தளங்களில் சுறுசுறுப்பாக இருக்கும் நடிகை யாஷிகா, அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வந்தார். தற்போது தனது இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் படு […]
Inandoutcinema Scrolling cinema news