Tag Archives: vivek

விஜய்-63 ல் விஜயின் பெயர் வெளியானது

விஜய் அட்லியுடன் இணையும் மூன்றாவது படம் விஜய் 63. இந்த படத்தை கல்பாத்தி க்ரூப் தயாரிக்கின்றனர். இந்த படத்தில் விஜய் உடன் நயந்தாரா, யோகிபாபு, விவேக் என பிரபல நடிகர்களின் கூட்டமே இருக்கிறது. இந்த படத்தில் விஜய் ஒரு கால்பந்து பயிற்சியாளாராக நடிப்பதாக சினிமா வட்டாராங்களில் பேசுகின்றனர். இப்பொழுது படத்தில் அவர் பெயர் மைக்கேல் என்றும் மீனவ குடும்பத்தை சேர்ந்தவர் என்றும் கூறியிருக்கின்றனர். இந்த தகவல் உண்மையா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

பாக்ஸர் படத்தின் கதை சுருக்கத்தை வெளியிட்ட நடிகர் அருண் விஜய் – விவரம் உள்ளே

செக்கச்சிவந்த வானம் படத்தைத் தொடர்ந்து மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகும் ‘தடம்’ படத்தில் அருண் விஜய் நடித்துள்ளார். இதன் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. அது மட்டுமின்றி, மூடர் கூடம் நவீன் இயக்கிவரும் அக்னிச் சிறகுகள் படத்தில் விஜய் ஆண்டனியுடனும், சாஹோ’ படத்தில் பிரபாஸுடனும் நடித்துள்ளார் அருண் விஜய். தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று மொழிகளில் உருவாகி வருகிறது சாஹோ. இந்நிலையில், அருண் விஜய்யின் அடுத்த படம் பற்றிய அறிவிப்பு […]

‘தளபதி63’ல் யோகிபாபு – டிவிட்டரில் சூசக தகவல்!

சென்னை: தெரி, மெர்சல் படங்களை தொடர்ந்து இயக்குனர் அட்லி விஜயின் 63வது அடுத்த படத்தை இயக்குவதாக அறிவிப்பு வெளியானது. இந்த படத்துக்கு  ஏ.ஆர்.ரஹமான் இசை அமைக்கிறார். ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் தயாரிக்கிறது. முதற்கட்டமாக படத்தின் பணியாற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். கதாநாயகி, துணை நடிகர்கள், வில்லன் உள்ளிட்ட நடிகர்கள் தேர்வு பணி நடந்து வருகிறது. இந்நிலையில், தளபதி 63ல் நடிக்க இருப்பதாக நடிகர் விவேக் சமீபத்தில் தெரிவித்திருந்தார். மேலும், இந்த படத்தில் முக்கிய வேடத்தில் ஒரு பிரபல நடிகர் நடிப்பதாக […]

தனுஷ் மற்றும் விஷாலுடன் நேரடியாக மோதும் நடிகர் விவேக் – விவரம் உள்ளே

வையம் மீடியாஸ் நிறுவனம் சார்பில் வி.பி.விஜி தயாரித்து இயக்கி இருக்கும் படம் தான் எழுமின் ஆகும். இப்படத்தில் நடிகர் விவேக், தேவயானி, அழகம்பெருமாள், பிரேம் போன்ற நடிகர்களோடு சிறுவர் சிறுமிகளும் இப்படத்தின் பாகமாக இருக்கிறார்கள். அக்டோபர் 18ம் தேதி வெள்ளித்திரைக்கு வர இருக்கும் இப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் விவேக், இசையமைப்பாளர் கணேஷ் சந்திரசேகர், பின்னணி இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, நடிகர் ரிஷி, ஒளிப்பதிவாளர் கோபி ஜெகதீஷ்வரன், கலை இயக்குனர் ராம் சிறுவர்கள் […]

சர்க்கார் படத்தின் ஒரு விரல் புரட்சி பாடல் செய்த சாதனை – மகிழ்ச்சியில் ரசிகர்கள்

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில் உருவாகிவரும் சர்கார் படம் வரும் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகவுள்ளது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். இவர்களுடன் வரலட்சுமி சரத்குமார், ராதாரவி, பழ.கருப்பையா, யோகி பாபு உள்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தை சன் பிக்சர் தயாரிக்கிறது. இசை ஏ.ஆர்.ரஹமான். துப்பாக்கி மற்றும் கத்தி படங்களை தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் – விஜய் கூட்டணியில் உருவாகி வரும் சர்கார் படத்தின் முதல் அறிவிப்பு வந்த நாளில் இருந்தே ரசிகர்களிடம் […]

சிம்டங்காரேன் என்பதற்கு இதுதான் பொருளா ? சந்தேகத்தை விளக்கிய பாடலாசிரியர் ?

நடிகர் விஜய் நடிக்கும் சர்கார் படத்தின் சிங்கிள் ட்ராக் சிம்டாங்காரன் நேற்று வெளியாகி ரசிகர்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக சமூக வலைதளத்தில் விவாதங்கள் நடைபெற்று வருகிறது. மிகவும் எதிர்பார்த்த விஜய் மற்றும் ரஹ்மான் ரசிகர்களுக்கு சிம்டாங்காரன் பாடல் சற்று ஏமாற்றத்தை தருவதாக சமூகவலைதளங்களில் சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். பாடலசிரியர் விவேக் எழுதியுள்ள இந்த பாடல் வரிகள்தான் புரியவில்லை என்றால், ஏ.ஆர்.ரகுமானின் ட்யூனும் சுமாராக இருப்பதாக பாடல் கேட்ட அனைவரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதனிடையே பாடலாசிரியர் ‘சிம்டாங்காரன்’ […]

இந்த படம் மாணவர்களுக்கு உத்வேகத்தை அளிக்கும் – ஹிப் ஹாப் தமிழா

தயாரிப்பாளர் V.P.விஜி தயாரிப்பில், அவரே இயக்கி வெளிவர காத்திருக்கும் திரைப்படம்தான் எழுமின் ஆகும். தற்காப்பு கலையில் சாதிக்கத் துடிக்கும் ஆறு சிறுவர்களைச் சுற்றி நடக்கிற கதையாக இப்படம் இருக்கிறது. இப்படத்தில் விவேக், தேவயானி ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை கலைவாணர் அரங்கத்தில் நேற்று வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த விழாவில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு, விளையாட்டு துறை அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி, நடிகர்கள் விவேக், ஆரி, […]
Inandoutcinema Scrolling cinema news