Inandoutcinema - Tamil cinema news

Tag Archives: viswasam

வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த தல பட இயக்குனர் – இது போதும் சாமி!

சென்னை: சிறுத்தை சிவா இயக்கத்தில் தல அஜித் நடித்து வரும் விஸ்வாசம் படம் வரும் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தில் நீண்ட நாட்களுக்கு பிறகு அஜித் தந்தை, மகன் என்று இரட்டை வேடங்களில் நடிக்கிறார். படத்தின் சூட்டிங் சமீபத்தில் முடிந்த நிலையில் தற்போது போஸ்ட் புரோடக்‌ஷன் பணிகள் நடந்து வருகிறது.  இதற்கிடையில், விஸ்வாசம் படத்தின் 2ம் லுக் போஸ்டர் கடந்த மாதம் வெளியாகி தல ரசிகர்களிடமே எதிர்மறையன விமர்சனங்களை பெற்றது. இதனால், அடுத்த உருப்படியான அப்டேட்டுக்காக தல ரசிகர்கள் […]

ஹெட்ச். வினோத் இயக்கும் தல அஜித் படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் – தெறிக்கவிட்ட ரசிகர்கள்

சிவா இயக்கத்தில் தல அஜித் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் விஸ்வாசம் ஆகும். இந்த படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவுற்று, இறுதிகட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இந்தப் படம் பொங்கல் வெளியீடாக திரைக்கு வரவுள்ளது. சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில் விவேக், யோகி பாபு, தம்பி ராமையா உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இந்தப் படத்தின் மூலம் இமான் முதல்முறையாக அஜித் படத்துக்கு இசையமைத்துள்ளார். விவேகம் படத்தை தொடர்ந்து […]

விஸ்வாசம், பேட்ட பொங்கலுக்கு அடுத்தடுத்த தேதிகளில் ரிலீஸ் – கரிகாலா… உடம்ப இரும்பாக்கிகோடா அடமழை வெளுத்து வாங்கபோது

சென்னை: தல அஜித்தின் விஸ்வாசம், சூப்பர் ஸ்டார் ரஜினியின் பேட்ட ஆகிய இரண்டு படங்களும் வரும் பொங்கலுக்கு அடுத்தடுத்த தேதிகளில் ரிலீஸ் ஆக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. எனவே இதற்கான புரோமோஷன்களில் ஈடுபட புல் போர்சுடன் தல, சூப்பர்ஸ்டார் ரசிகர்கள் தயாராகி வருகின்றனர். பொங்கல் பண்டிகை என்றாலே சினிமா ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான். தாங்கள் ரசிக்கும் நடிகர்களின் படங்களை தியேட்டரில் கொண்டாடி தீர்த்து விடுவார்கள். இந்நிலையில், வரும் பொங்கல் பண்டிகைக்கு தல அஜித் நடிப்பில் உருவாகி வரும் […]

“தல”யில் ஹெல்மெட் விஸ்வாசம் 2-லுக் போஸ்டரில் ரசிகர்களுக்கு சொல்லும் செய்தி – விவரம் உள்ளே”

சென்னை:  வீரம், வேதாளம், விவேகம் படங்களை தொடர்ந்து சிறுத்தை சிவா – தல அஜித் “விஸ்வாசம்” படம் மூலம் 4வது முறையாக கூட்டணி சேர்ந்துள்ளார்கள். இந்த படத்தில் அஜித் அப்பா-மகன் என இரட்டை வேடத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் அறிவிப்பு வெளியான நாள் முதலே படத்தை பற்றிய செய்திகளை தல ரசிகர்கள் தேடிப்பிடித்து இணையத்தளங்களில் வெளியிட்டு டிரெண்டாக்கி வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டபோது அது இந்திய அளவில் டெரெண்ட் ஆனது. […]

இணையத்தில் வைரலாக பரவும் விஸ்வாசம் படத்தின் செகண்ட் லுக் – புகைப்படம் உள்ளே

இயக்குனர் சிவா இயக்கத்தில் தல அஜித் நடிப்பில் உருவாகி வரும் படம் விஸ்வாசம் ஆகும். இந்த படத்தில் அஜித் 2 வேடஙகளில் நடிக்கிறார் என்பது அனைவரும் அறிந்ததே. படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு சில நாட்கள் முன்னர் மும்பையில் தொடங்கி நடந்து வருவதாக கூறப்படுகிறது. இப்படத்தை வரும் பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர் திட்டமிட்டுள்ளதால், சூட்டிங்கின்போதே டப்பிங்க் பணிகளும் நடந்து வருகின்றன. அதன்படி, நடிகர் அஜித் தனது முதல்கட்ட டப்பிங்க் பணிகளை பேசி முடிந்துள்ளார். இந்தப் படத்தின் மூலம் […]

இணையத்தில் சர்ச்சையை கிளப்பிய பேட்ட – விஸ்வாசம் படங்களின் ரிலீஸ்!

சென்னை: சிறுத்தை சிவா இயக்கத்தில் தல அஜித்குமார் நடித்து வரும் படம் “விஸ்வாசம்”. இதில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். விவேக், தம்பி ராமய்யா, கோவை சரளா, யோகி பாபு, ரமேஷ் திலக் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்நிலையில்  இதன்  இறுதி கட்ட படபிடிப்பு மும்மையில் நடந்து வருகிறது. வரும் நவம்பர் முதல் வாரத்தில்  சூட்டிங்கை முடிக்க படக்குழிவினர் திட்டமிட்டுள்ளனர். அதனை தொடர்ந்து டப்பிங் மற்றும் போஸ்ட் புரோடர்க்‌ஷன் பணிகள் முடிந்து வரும் பொங்கலுக்கு படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர். […]

தனுஷ் – வெற்றிமாறன் கூட்டணி தல தளபதி கூட்டணியை தகர்க்குமா ?

தனுஷ் – வெற்றிமாறன் கூட்டணி தல தளபதி கூட்டணியை தகர்க்குமா ?

Viswasam Movie Update|Nayanthara|Ajith Kumar

Viswasam Movie Update|Nayanthara|Ajith Kumar

இணையத்தில் வைரலாகும் விஸ்வாசம் படப்பிடிப்புதள புகைப்படங்கள் – தெறிக்கவிட்ட ரசிகர்கள்

சிவா இயக்கத்தில் தல அஜித்குமார் நடித்து வரும் படம் விஸ்வாசம். நயன்தாரா கதாநாயகியாக நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரங்களில் விவேக், தம்பிராமய்யா, கோவை சரளா, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். படத்தின் சூட்டிங் சென்னை, ஹைதிராபாத் உள்ளிட்ட இடங்களில் நடந்து வந்தது. சத்யஜோதி பிளிம்ஸ் சார்பில் டி.ஜி.தியாகராஜன் தயாரிக்கிறார். இசை டி.இமான், வெற்றி ஒலிப்பதிவு செய்கிறார். இந்தப் படத்தின் மூலம் இமான் முதல்முறையாக அஜித் படத்துக்கு இசையமைத்துள்ளார். ரூபன் எடிட் செய்கிறார். சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் […]

கர்நாடகாவில் மாஸ் காட்டிய தல அஜித் – தெறிக்கவிட்ட தல ரசிகர்கள்

சிவா இயக்கத்தில் தல அஜித்குமார் நடித்து வரும் படம் விஸ்வாசம். நயன்தாரா கதாநாயகியாக நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரங்களில் விவேக், தம்பிராமய்யா, கோவை சரளா, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். படத்தின் சூட்டிங் சென்னை, ஹைதிராபாத் உள்ளிட்ட இடங்களில் நடந்து வந்தது. சத்யஜோதி பிளிம்ஸ் சார்பில் டி.ஜி.தியாகராஜன் தயாரிக்கிறார். இசை டி.இமான், வெற்றி ஒலிப்பதிவு செய்கிறார். இந்தப் படத்தின் மூலம் இமான் முதல்முறையாக அஜித் படத்துக்கு இசையமைத்துள்ளார். ரூபன் எடிட் செய்கிறார். இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் […]
Page 1 of 212 »
Inandoutcinema Scrolling cinema news