September 19, 2018
Inandoutcinema - Tamil cinema news

Tag Archives: viswasam first look poster

“விஸ்வாசம்” பர்ஸ்ட் லுக் வெளியானது – ரசிகர்கள், பிரபலங்கள் வாழ்த்து மழையில் இயக்குனர் சிவா

சென்னை: சிவா இயக்கத்தில் தல அஜித்குமார் நடித்து வரும் படம் விஸ்வாசம். நயன்தாரா கதாநாயகியாக நடிக்கிறார்.  முக்கிய கதாபாத்திரங்களில் விவேக், தம்பிராமய்யா, கோவை சரளா, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். படத்தின் சூட்டிங் சென்னை, ஹைதிராபாத் உள்ளிட்ட இடங்களில் நடந்து வந்தது. சத்யஜோதி பிளிம்ஸ் சார்பில் டி.ஜி.தியாகராஜன் தயாரிக்கிறார். இசை டி.இமான், வெற்றி ஒலிப்பதிவு செய்கிறார். இந்நிலையில், விஸ்வாசம் படத்தின் பர்ஸ் லுக் இம்மாத இறுதியில் வெளியாகும் என்று முன்பே தகவல்கள் வெளியாகின. அதனையடுத்து, அஜித் ரசிகர்கள் […]
Inandoutcinema Scrolling cinema news