Inandoutcinema - Tamil cinema news

Tag Archives: Vishwaroopam 2 trailer

நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி கண்டிப்பாக போட்டியிடும் – கமல்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வரும் கமல்ஹாசன் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தாலும் பெரும்பாலானோர் எதிர்மறையாக விமர்சனம் செய்து வருகின்றனர். இவர் நடிப்பில் உருவாகும் விஸ்வரூபம் 2 படத்தின் வெளியிட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. சில பிரச்சினைகளில் சிக்கி 3 வருடங்களுக்கு மேல் முடங்கி இருந்த கமல்ஹாசனின் விஸ்வரூபம்–2 படம் வருகிற 10–ந் தேதி திரைக்கு வருகிறது. இந்த படத்தை உலகம் முழுவதும் 5 ஆயிரம் […]

பிரம்மாண்ட சாதனை படைத்த விஸ்வரூபம் 2 படத்தின் முன்னோட்ட காணொளி. காணொளி உள்ளே

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளம் வரும் நடிகர் கமல்ஹாசன் தற்போது தொகுத்து வழங்கிவரும் நிகழ்ச்சிதான் பிக்பாஸ். இந்த நிகழ்ச்சி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தாலும் பெரும்பாலானோர் எதிர்மறையாக விமர்சனம் செய்து வருகின்றனர். நடிகர் கமல் ஹாசன் தற்போது ஒரு அரசியல் கட்சியை துவங்கியுள்ளார். அதை அவர் சமீபத்தில் பதிவும் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகர் கமல் ஹாசன் தற்போது ஒரு அரசியல் கட்சியை துவங்கியுள்ளார். அதை அவர் சமீபத்தில் பதிவும் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் அரசியலில் […]
Inandoutcinema Scrolling cinema news