Tag Archives: vishnu vishal

அமெரிக்க பட விழாவில் விருது-ராட்சசன்

விஷ்ணு விஷால், அமாலா பால் நடிப்பில் கடந்தாண்டு வெளியான படம் ராட்சசன். தமிழில் வெற்றி பெற்ற இப்படம், தற்போது இந்திய மொழிகளில் மீண்டும் ரீமேக்காகி வருகிறது. தற்போது இப்படம் உலகளவிலான கவனத்தையும் பாராட்டையும் பெற்றிருக்கிறது. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைப்பெற்ற திரைப்பட போட்டி விருது விழாவில் சிறந்த ஆக்ஷன் திரைப்பட விருதையும், சிறந்த இசைக்கான விருதையும் பெற்றிருக்கிறது. இதுகுறித்து படத்தின் தயாரிப்பாளர் ஜி.டில்லி பாபு கூறியதாவது: ராட்சசன், அமெரிக்க திரைப்பட விழாவில விருது பெற்றிருப்பது மொத்த […]

நடிகர் விஷ்ணு விஷாலுக்கு காதலா? ?

வெண்ணிலா கபடி குழு” படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் விஷ்ணு விஷால். இவர் தன் காதல் மனைவி ரஜினியை கடந்த ஆண்டு விவாகரத்து செய்தார். இவர்களுக்கு ஆர்யன் என்ற மகன் உள்ளார். விவாகரத்துக்குப் பின் தனியாக வசித்து வருகிறார் விஷ்ணு விஷால். இந்த நிலையில் தற்போது இவர் பேட்மிட்டன் வீராங்கனைஜூவால கட்டாவை காதலிக்கிறார் எனவும் அவரை திருமணம் செய்வதற்காகவே தன் முதல் மனைவியை பிரிந்தார் எனவும் செய்திகள் பரவின. இது பற்றி நடிகர் விஷ்ணு […]

வசனம் – விஜய் சேதுபதி என்ன படம் தெரியுமா?

விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் மிகவும் பிஸியாக இருக்கிறார். படத்தில் மட்டும் அல்லாமல் சன்டிவியில் நம்ம ஊரு ஹீரோ என்ற ரியாலிட்டி ஷோவிலும் இறங்கியுள்ளார். இப்பொழுது அடுத்த கட்டமாக வசனகர்த்தாவாக இறங்க உள்ளார். அவர் ஏற்கனவே ஆரஞ்சு மிட்டாய், தாக்க தாக்க படங்களில் வசனம் எழுவிஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் நடிக்கும் படத்திற்கு வசனம் எழுதுகிறார். இந்த படத்தை விக்ராந்தின் அண்ணன் சஞ்சீவ் இயக்குகிறார்

First look of the First Alien movie in Tamil

Actor Vishnu Vishal has released the first look of Actor Aari’s ‘Ellam Mela Irukuravan Paathupan’ which will be the first Tamil film about Aliens. Directed by U. Kaviraj who is making his debut with this film and produced by Rowther Films the movie will star Rajendran, Dheena, Bagavathi Perumal and others in supporting roles. Subhashree who hails […]

விஷ்ணு விஷாலுக்கு ஏற்பட்ட விபத்து – எலும்பு முறிவு

விஷ்ணு விஷால் நடித்த ராட்சசன் படம் மிகப் பெரிய வெற்றியை பெற்றது. இப்பொழுது அவர் பிரபு சாலமன் இயக்கத்தில் நடித்து கொண்டிருக்கிறார். அந்த படத்தின் சண்டை காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. அதில் கொஞ்சம் ரிஸ்கான சண்டை காட்சியில் விஷ்ணு விஷாலுக்கு அடி பட்டுள்ளது. அதில் கையிலும், பின்னங் கழுத்தின் எலும்பிலும் அடிபட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் அவர் 1 மாதமாவது ரெஸ்ட் எடுக்க வேண்டும் என டாக்டர்கள் அறிவுறுத்தி இருப்பதாக கூறப்படுகிறது. https://twitter.com/vishnuuvishal/status/1089887850332545024/photo/1

தனுஷ், ஜெயம் ரவி, சிவகார்த்திகேயன் பாக்ஸ் ஆபீஸ் ஹிட் யார்?

டிசம்பர் 21 வெளிவந்துள்ள தமிழ் படங்களில் பாக்ஸ் ஆபிஸ் கலெக்‌ஷனில் முதல் இடம் யார் என்ற கேள்விக்கு விடை கிடைத்துள்ளது. மாரி-2, அடங்கமறு, கனா மற்றும் சிலுக்குவார்பட்டி சிங்கம் ஆகிய படங்கள் ரிலீஸ் ஆனது. ஆனால் அனைத்திற்கும் போதிய தியேட்டர்கள் இல்லை. அதனால் சில படங்கள் ஷோ கணக்கில் தியேட்டர்கள் கொடுக்கப்பட்டது. இந்நிலையில் இந்த மூன்றுநாள் வசூலில் மாரி-2 முதல் இடத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. அதனை அடுத்து ஜெயம் ரவியின் அடங்கமறு இருப்பதாகவும் கூறப்படுகிறது. மற்ற படங்கள் […]

Silukkuvarupatti Singam Public Review | Vishnu Vishal | Regina Cassandra | Oviya | Yogi Babu

Silukkuvarupatti Singam Public Review | Vishnu Vishal | Regina Cassandra | Oviya | Yogi Babu

ஜீவா படத்தில் நடித்தவர் IPL கிரிகெட்டுக்கு தேர்வு.

கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவான திரைப்படம் ஜீவா. இந்த படத்தில் விஷ்ணுவிஷால் ஒரு கிரிக்கெட் பிளேயராக நடித்தார். விஷ்ணு விஷாலும் சிறந்த கிரிக்கெட் பிளேயர் என்பது நமக்கு தெரியும். அந்த படத்தில் கிரிக்கெட் விளையாடும் வீரர்களில் ஒருவராக நடித்தவர்தான் வருண் சக்கரவர்த்தி. அவர் இப்பொழுது IPL போட்டிக்காக பஞ்சாப் அணிக்கு விளையாட உள்ளார். இவர் சில தினங்களுக்கு முன் நடந்த ஏலத்தில் 8.4 கோடிக்கு பஞ்சாப் அணியால் வாங்கப்பட்டார். தமிழ் நாட்டை சேர்ந்த வீரர்களுக்கு இப்பொழுது IPL […]
Page 1 of 3123 »
Inandoutcinema Scrolling cinema news