Tag Archives: Vishal

தயாரிப்பாளர் சங்கம் துணைதலைவர் மாற்றம்?

தயாரிப்பாளர் சங்கத்தில் இரு தரப்பினருக்கு இடையே மோதல் நடந்து வருவது நாம் அறிந்த ஒன்று. இன்னிலையில் தலைவர் திரு விஷால் அவர்கள் துணைதலைவர் பொறுப்பை ஒருவரிடம் ஒப்படைத்துள்ளார். இயக்குநர் பார்த்திபன் தான் அந்த துணை தலைவர். இதற்கு முன் இருந்த கெளதம் மேனன் திடீரென மாற்றப்பட்டதுக்கு காரணம் என்னவென்று கேட்டதற்கு விஷால் தரப்பினர் பதில் அளித்துள்ளனர். தயாரிப்பாளர் சங்கத்திற்கு நிதி திரட்டுவதற்காக இளையராஜாவை வைத்து நிகழ்ச்சி நடத்த உள்ளனர். அதை நடத்தும் பொறுப்பை பார்த்திபன் அவர்களிடம் ஒப்படைக்கின்றனர். […]

பிரச்சினையில் ஈடுபட்டவர்கள் மீது தயாரிப்பாளர் சங்கத்தின் செயற்குழு கூட்டத்த்தில் இருந்து நோட்டீஸ் அனுப்ப முடிவா ?

சுரேஷ் காமாட்சி, ஏ.எல்.அழகப்பன், ஜே.கே.ரித்தீஷ், எஸ்.வி.சேகர் உள்ளிட்ட உறுப்பினர்கள் டிசம்பர் 19-ம் தேதி தயாரிப்பாளர்கள் சங்க அலுவலகத்துக்குப் பூட்டு போட்டனர். மேலும் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவராக இருக்கும் விஷால் மீது இவர்கள் அடுக்கடுக்கான பல குற்றச்சாட்டை வைத்துள்ளனர். டிசம்பர் 20-ம் தேதி பூட்டைத் திறக்க விஷால் முயற்சித்தபோது, அங்கு பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீஸாருக்கும் விஷாலுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில், விஷால் கைது செய்யப்பட்டு, மாலையில் விடுவிக்கப்பட்டார். விஷால் விடுதலையானவுடனே, தயாரிப்பாளர் சங்கத்தில் நிர்வாகிகளுடன் […]

7 கோடி எங்கே? விஷாலிடம் கேட்கும் தயாரிப்பாளர் சங்கம்.

தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால். தலைவர் ஆன பிறகு அவர் தமிழ் சினிமாவில் கொண்டுவந்த மாற்றங்கள் பல. ஆனால் அவை அனைத்திற்கும் யாரும் ஆதரவு தரவில்லை. ஆரம்பம் முதலே விஷாலுக்கு எதிர்ப்புகள் அதிகம் இருந்த நிலையில் இப்பொழுது தயாரிப்பு சங்கத்தின் வைப்புநிதி 7 கோடி இல்லை என்று புதிதாக ஒரு பிரச்சனை கிளம்பி இருப்பதாக கூறப்படுகிறது. அது மட்டும் அல்லாமல் விஷாலை பதவி விலககோரி தயாரிப்பாளர் சங்கத்தை பூட்டி போராட்டம் நடத்தியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமன்னாவின் “மோகம்” – ரசிகர்களை கவருமா?

நடிகை தமன்னா தனக்கென்று ஒரு முத்திரையை தமிழ் சினிமா மட்டும் அல்லாது மற்ற மொழிகளிலும் பதித்தவர். கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருக்கும் அவர் செய்த காரியம் ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளது. கன்னட ஹீரோ யாஷ் நடித்து வெளிவர இருக்கும் படம் KGF. இந்த படம் தமிழிலும் மொழிபெயர்க்க பட்டு வரும் டிசம்பர் 21 அன்று ரிலீஸ் செய்யபடுகிறது.  இந்த படத்தில் தமன்னா “மோகம்” என ஆரம்பிக்கும் ஐடம் சாங்கில் ஆடியிருக்கிறார். அதில் தமன்னா கவர்ச்சியாக நடனம் ஆடியிருப்பது […]

நடிகர் விஷாலிடம் இருந்து சமூக அக்கறையை எதிர்பார்க்கிறேன் – பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ்

லிங்குசாமியின் இயக்கத்தில், விஷால் மற்றும் ஜெயந்திலால் கடா ஆகியோரின் தயாரிப்பில் வெளியான தமிழ் திரைப்படம்தான் சண்டக்கோழி 2. இந்த படம் கடந்த மாதம் 18ம் தேதி உலகமெங்கும் வெளியானது. விஷாலின் 25வது படமான இந்த படத்தில் நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார். இந்த படத்தில் நேர்மறையான கதாபாத்திரத்தில் நடிகை வரலட்சுமி நடித்துள்ளார். இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைப்பில் உருவாகியுள்ள இந்த படம் கலவையான விமர்சனத்தை பெற்றது. விஷால் சண்டகோழி 2 படத்துக்கு பிறகு அயோக்கியா என்ற […]

விஷாலின் புகைப்படத்தை கொளுத்திய சிம்பு ரசிகர்கள் – காணொளி உள்ளே

செக்கச்சிவந்த வானம் படத்தை அடுத்து சுந்தர்.சி இயக்கத்தில் வந்தா ராஜாவா தான் வருவேன் படத்தில் சிம்பு நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்புதள புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாக பரவியது குறிப்பிடத்தக்கது. வந்தா ராஜாவா தான் வருவேன் படத்தை பொங்கல் பண்டிகைக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் அன்பானவன் அசராதவன் அடங்காதவன் பட பிரச்னையில் விநியோகஸ்தர்களுக்கு நடிகர் சிம்பு தீர்வு காண வேண்டும். அதுவரை வந்தா ராஜாவா தான் வருவேன் […]

Sandakozhi 2 Public Review | Sandakozhi2 | Vishal, Keerthi Suresh | Lingusamy

Sandakozhi 2 Public Review | Sandakozhi2 | Vishal, Keerthi Suresh | Lingusamy

சண்டக்கோழி 2 படத்தின் வெளியீட்டில் எழுந்த சர்ச்சை சோகத்தில் படக்குழு – விவரம் உள்ளே

இயக்குநர் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டில் வெளிவந்து வியாபார மற்றும் விமர்சன ரீதியாகவும் நல்ல வெற்றி பெற்ற படம் சண்டக்கோழி ஆகும். இந்த படத்தின் இரண்டாம் பாகம் தற்போது வெளியாகியுள்ளது. இந்தத் திரைப்படத்தை விஷாலின், விஷால் பிலிம் பேக்டரி தயாரிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். பின்னர் படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று தற்போது இந்த படம் வெளியாகி உள்ளது. லிங்குசாமியின் இயக்கத்தில், விஷால் மற்றும் ஜெயந்திலால் கடா ஆகியோரின் தயாரிப்பில் உருவான தமிழ் திரைப்படம்தான் சண்டக்கோழி 2. இந்த […]

லிங்குசாமியின் சண்டக்கோழி 2 படத்தில் விஷாலுடன் இணைந்த நடிகர் கார்த்தி – விவரம் உள்ளே

அஞ்சான் திரைப்படம் வெளியான பிறகு இயக்குநர் லிங்குசாமி இரண்டு கதைகளைத் தயார் செய்து வைத்திருந்தார்.அதில் ஓன்றுதான், 2005 ஆம் ஆண்டில் வெளிவந்து வியாபார மற்றும் விமர்சன ரீதியாகவும் நல்ல வெற்றி பெற்ற சண்டக்கோழி படத்தின் தொடர்ச்சியாகும். இந்தத் திரைப்படத்தை விஷாலின், விஷால் பிலிம் பேக்டரி தயாரிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். பின்னர் படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று தற்போது வெளியிட்டிற்க்காக காத்திருக்கிறது. லிங்குசாமியின் இயக்கத்தில், விஷால் மற்றும் ஜெயந்திலால் கடா ஆகியோரின் தயாரிப்பில் வெளியாகவுள்ள தமிழ் திரைப்படம்தான் சண்டக்கோழி 2. […]
Page 2 of 5«12345 »
Inandoutcinema Scrolling cinema news