Tag Archives: Virat kohli

முதல் 5 இடங்களில் இரண்டு இந்தியர்கள்…

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கான தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில் இந்திய அணியின் கேப்டன் கோலி முதலிடத்தை இழந்துள்ளார். இந்த பட்டியலில் ஆஸ்திரேலியா அணியின் ஸ்டீவ் ஸ்மித் முதலிடத்தை பெற்றுள்ளார். மேற்கிந்திய தீவுகள் அணியுடனான 2வது டெஸ்ட்டில் கோலி டக்அவுட் ஆனதால் இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். 903 புள்ளிகளுடன் கோலி இரண்டாவது இடத்தில் இருக்கும் நிலையில் 904 புள்ளிகளுடன் ஸ்மித் முதலிடத்தில் உள்ளார். இந்த பட்டியலில் 878 புள்ளிகளுடன் நியூஸிலாந்து அணி வீரர் வில்லியம்சன் மூன்றாவது இடத்தில் உள்ளார். […]

விராட் கோலின் புதிய சாதனை!!

மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி மேற்கு இந்திய தீவுகளில் உள்ள குயின்ஸ் பார்க் ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. இதில் களமிறங்கிய கோலி அபாரமாக விளையாடி சதமடித்து, இந்திய அணியின் வெற்றிக்கு வித்திட்டார். மேலும், இப்போட்டியில் 32ஆவது ஓவரில் அவர் விளையாடிக்கொண்டிருந்தபோது ஒட்டுமொத்தமாக 11,363 ரன்களைக் கடந்து, ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அதிக ரன்களைக் குவித்த இரண்டாவது இந்திய வீரர் எனும் பெருமையை கோலி பெற்றார். இதன் மூலம் அதிக ரன்கள் […]

இந்திய அணி கேப்டன் விராட் கோலிக்கு அபராதம்!?

சனிக்கிழமையன்று இங்கிலாந்தின் சவுத்ஹாம்டனில் நடைபெற்ற போட்டியில் எல்பிடபிள்யூ வழங்குவது தொடர்பாக நடுவராக இருந்த அலீம் தர்ரை நோக்கி விராட் கோலி ஆக்ரோஷமாக முறையிட வந்ததற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. போட்டியில் விராட் கோலிக்கு கிடைக்கும் தொகையில் 25 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த தவறை கோலி ஒப்புக் கொண்டதால் மேற்கொண்டு எந்தவித அதிகாரப்பூர்வ விசாரணையும் தேவையில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நன்னடத்தை விதிகளை மீறியதற்காக வழங்கப்படும் டிமெரிட் புள்ளி ஒன்றையும் கோலி பெற்றார்.

விராட் கோலின் செயலுக்கு அபராதம் விதித்த அரசு!!

குடிநீரை அதிக அளவில் வீணாக்கி கார்களை கழுவியதாகக் கூறி, இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலிக்கு, 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஹரியானா மாநிலம் குருகிராமிலுள்ள கோலியின் வீட்டில், சொகுசு கார்கள் உள்ளிட்ட சுமார் அரை டஜன் கார்களை ஆயிரக்கணக்கான லிட்டர் குடிநீரை பயன்படுத்தி அவரது வீட்டில் உள்ளவர்கள் சுத்தம் செய்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அருகில் உள்ளவர்கள் அளித்த புகாரின் பேரில் விசாரணை செய்த அதிகாரிகள் கோலிக்கு 500 ரூபாயை அபராதமாக விதித்துள்ளனர். கடும் வறட்சி […]

கோலி பற்றி குறைசொல்லும் கம்பிர் ” -ஆர்.சி.பி கேப்டன்ஷிப் குறித்து கம்பீர் கருத்து !

மே மாதத்தில் நடக்கவிருக்கும் தேர்தல் மற்றும் ஐபில் தொடர் காரணமாக இந்தியா முழுவதும் பரபரப்பாக சூழ்நிலை உருவாகியுள்ளது. ஐபில் தொடரை வெல்வதற்கு அனைத்து அணிகளும் தீவிர முயற்சியில் ஈடுபட்டு உள்ளது .சென்னை சேப்பாக்கத்தில் வீரர்களின் பயிற்சியைக் காண ரசிகர்கள் கூடுகின்றனர். சமூகவலையங்களில் யாருக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் என விவாதங்கள் தொடங்கியுள்ளது. எந்த நிலையில் பிரபல ஸ்போர்ட்ஸ் சேனலான ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நடத்திய விவாத நிகழ்ச்சில் கலந்து கொண்ட இந்திய அணியின் முன்னாள் வீரர் கம்பீர், […]

விராட் கோலிக்கு இரண்டு மனைவியா? கலாய்க்கும் நெட்டிசன்கள்

விராட் கோலி மனைவி அனுஷ்கா சர்மா. இவர்கள் இப்பொழுது நியுசிலாந்தில் இருக்கின்றனர். இந்நிலையில் அனுஷ்காவை போல் இருக்கும் ஒரு பெண்ணின் புகை படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. வெளிநாட்டை சேர்ந்த அந்த பெண்ணின் பெயர் ஜூலி. அவர் புகைப்படத்தை பார்த்ததும் நமது நெட்டிசன்கள் கலாய்க்க தொடங்கி இருக்கின்றனர். விராத் கோலிக்கு இரண்டு மனைவி. அனுஷ்காவை விட நீ அழகு. விராட் கோலி மிஸ் செய்துவிட்டார் என பல கிண்டல்கள் இதில் அடங்கும்.

புஜாரா சதத்தால் வலுவான நிலையில் இருக்கும் இந்திய அணி

ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ள விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 20 ஓவர் போட்டியை தொடர்ந்து 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று வருகிறது. இதில் அடிலெய்டில் நடந்த முதலாவது டெஸ்டில் இந்தியாவும், பெர்த்தில் நடந்த 2–வது டெஸ்டில் ஆஸ்திரேலியாவும் வெற்றி பெற்றன. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மெல்போர்ன் மைதானத்தில் நேற்று துவங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. முதல் நாளான நேற்று, இந்திய […]

IND VS AUS – கேப்டன்கள் சண்டை எச்சரித்த நடுவர்

இந்தியா ஆஸ்திரேலியாவுக்கான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது. இதில் இந்திய அணி ஜெயிக்க இன்னும் 175 ரன்கள் தேவை. நான்காம் நாள் ஆட்டத்தை இன்று தொடர்ந்த போது, ஆஸி அணி கேப்டன் பேட் செய்தார். அப்பொழுது விராட்கோலி அவரை ஏதோ சொல்ல, அவர்களுக்குள் பிரச்சனை முற்றியது. அதை பார்த்த நடுவர், இருவரும் கேப்டன்கள் பொறுப்புடன் செயல்படுங்கள் என எச்சரித்தார்.
Page 1 of 3123 »
Inandoutcinema Scrolling cinema news