Tag Archives: virat kohli trailer

படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகும் இந்திய கேப்டன் விராட் கோலி – விவரம் உள்ளே

ரன்-மெஷின் என அழைக்கப்படும் பிரபல இந்திய கிரிக்கெட் வீரர்தான் விராட் கோலி ஆகும். சச்சின் சாதனைகளை உடைக்க அதிக வாய்ப்பிருப்பதாக கருதப்படும் வீரர்களில் முதலிடத்தில் இருக்கிறார் விராட் கோலி. இவர் தற்போது டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் தரவரிசைப் பட்டியலில் முதலிடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது. இளம் வயதிலே எண்ணற்ற சாதனைகளை படைத்த விராட் கோலிக்கு நேற்று ராஜிவ் காந்தி கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த செய்தி இணையத்தில் வைரலாக பரவி வரும் நிலையில், விராட் ரசிகர்களுக்கு ஒரு ருசிகர […]
Inandoutcinema Scrolling cinema news