September 22, 2018
Inandoutcinema - Tamil cinema news

Tag Archives: virat kohli biopic

விராட் கோலி இல்லாதது பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தாது – சர்ப்ராஸ் அகமது

துபாய் மற்றும் அபுதாபியில் 14-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 6 அணிகள் 2 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘ஏ’ பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், ஹாங்காங் அணிகளும், ‘பி’ பிரிவில் இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் அணிகளும் இடம் பிடித்துள்ளன. இலங்கை அணி 2 தோல்விகளை சந்தித்து இந்த தொடரில் இருந்து முதல் அணியாக வெளியேறியது. இன்று இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் ஹாங் காங் அணியை சந்திக்கிறது. அடுத்த […]

பிரபல விளையாட்டு வீரரின் வாழ்க்கை படத்தில் நடிக்கும் துல்கர் சல்மான்

மலையாள திரையுலகில் முன்னணி நடிகராகவும் தமிழ் சினிமாவில் வளந்து வருபவர்தான் மம்முட்டியின் மகனான துல்கர் சல்மான் ஆகும். இவர் தற்போது விராட் கோலியின் வாழ்க்கை வரலாற்றில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர் தமிழில் வாயை மூடி பேசவும், ஓ காதல் கண்மணி, நடிகையர் திலகம் படங்களிலும் நடித்துள்ளார். இர்பான்கான், மிதிலா பால்கருடன் நடிகர் துல்கர் சல்மான் இந்தியில் நடித்து வெளியாகியுள்ள கர்வான் திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இன்னிலையில் இன்னொரு […]
Inandoutcinema Scrolling cinema news