Tags : Vikram

cinema Indian cinema Latest News News

விக்ரமுடன் இணைந்த உதயநிதி !!

‘மகான்’ படத்தை தொடர்ந்து விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கோப்ரா’. அஜய் ஞானமுத்து இயக்கியுள்ள இப்படத்தில் ஸ்ரீநிதி ஷெட்டி கதாநாயகியாக நடித்துள்ளார். இர்ஃபான் பதான், கே.எஸ். ரவிக்குமார், ஜான் விஜய் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இதில் நடிகர் விக்ரம் 7 கெட்டப்பில் நடித்துள்ளார். ‘செவன் ஸ்கிரீன்ஸ் ஸ்டுடியோ’ தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். படத்தின் பணிகள் அனைத்தும் முடிந்து தற்போது ரிலீசுக்கான பணிகள் நடந்து கொண்டு வருகிறது.  இந்நிலையில் ‘கோப்ரா’ படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. […]Read More

cinema Indian cinema Latest News News

‘விக்ரம்’ படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்து வெளியான தகவல்!!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகியுள்ள ‘விக்ரம்’ படம் ரசிகர்களின் பேராதரவை பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டு இருக்கிறது. விமர்சனம் மற்றும் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று வரும் இப்படம் தமிழகத்தில் மட்டும் ரூ.150 கோடி வசூலும் உலகம் முழுவதும் ரூ.400 கோடியையும் நெருங்கியுள்ளது. Pகமல் படங்களிலே அதிக வசூல் செய்த படம் என்ற பெருமையை ‘விக்ரம்’ படம் பெற்றுள்ளது. இந்நிலையில் ‘விக்ரம்’ படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன் படி […]Read More

cinema Indian cinema Latest News News

‘நாட்டுக்கோழி, மீன் வறுவல் முதல் பீடா வரை’ விருந்து வைத்து அசத்திய கமல்!வைரலாகும்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான ‘விக்ரம்’ திரைப்படம், ப்ளாக் பஸ்டர் ஹிட் அடித்துள்ள நிலையில் படத்தின் சக்சஸ் மீட் நேற்று மாலை நடைபெற்றது. இவ்விழாவில் கலந்து கொண்ட விருந்தினர்களுக்கு “நாட்டுக்கோழி சூப், முருங்கைக்கீரை சூப், மாம்பழ ரோல், லிச்சி பழ சந்தேஷ், மட்டன் கீமா உருண்டை, சிக்கன் பிச்சு போட்ட வறுவல், வஞ்சிரம் மீன் வறுவல், இறால் தொக்கு, மட்டன் சுக்கா, சோள சீஸ் உருண்டை, […]Read More

cinema Indian cinema Latest News News

விக்ரம் இரண்டாவது வார இறுதியில் பாக்ஸ் ஆபிஸ் வசூல்!!எவ்ளோ தெரியுமா ??

விக்ரம் மிகப்பெரிய ரூ. இந்திய பாக்ஸ் ஆபிஸில் அதன் இரண்டாவது வார இறுதியில் தோராயமாக 46 கோடிகள் வசூலித்தது, இது இன்றுவரை மொத்தமாக ரூ. 210 கோடி வசூலித்து, ஞாயிற்றுக்கிழமை இரட்டை சதம் கடந்தது. தொடக்க வார இறுதியில் இருந்து இரண்டாவது வார இறுதியில் வெறும் 55 சதவீத வீழ்ச்சி தென்னிந்திய பாக்ஸ் ஆபிஸ் தரத்திற்கு ஒரு சிறந்த பிடிப்பு. இந்திய அளவில் கோலிவுட் வரலாற்றில் 2.0 (ரூ. 508 கோடிகள்) மற்றும் எந்திரன் (ரூ. 218 […]Read More

cinema Indian cinema Latest News News

“அவருக்கான அன்பை அடுத்த படத்தில் முழுவதுமாய் காட்ட இருக்கிறேன்” – வீடியோ வெளியிட்ட

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘விக்ரம்’. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படத்திற்கு திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். மேலும் ‘விக்ரம்’ திரைப்படம் வெளியான 3 நாளில் உலக அளவில் ரூ.150 கோடி வசூல் செய்து சாதனை படைத்து வருகிறது. இந்நிலையில் ‘விக்ரம்’ படத்திற்கு நன்றி தெரிவித்து கமல்ஹாசன் வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், […]Read More

cinema Indian cinema Latest News News

‘#விக்ரம்’ படத்தின் இரண்டு மாஸ் அப்டேட் – லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட பதிவு!!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், 4 ஆண்டுகளுக்குப் பிறகு உலக நாயகன் கமல் நடித்துள்ளப் படம் ‘விக்ரம்’. இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, ஃபகத் பாசில், காளிதாஸ் ஜெயராம், நரேன், ஆண்டனி வர்கீஸ், செம்பன் வினோத் ஜோஸ், ஷான்வி ஸ்ரீவஸ்தவா ஆகிய மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். கமல்ஹாசன் நடிப்பில் வந்துள்ள இந்தப் படத்தின் புரமோஷன் பணிகள், இதுவரை அவர் நடித்த படங்களுக்கு இல்லாத வகையில் நடைபெற்று வருகிறது. நாளை மறுதினம் ‘விக்ரம்’ படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் […]Read More

cinema Indian cinema Latest News News

‘#விக்ரம்’ படத்தில் சூர்யா கதாபாத்திரம் என்ன?… வைரலாகும் புதிய போஸ்டர் !!!

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘விக்ரம்’. இப்படத்தில் விஜய் சேதுபதி சந்தானம் என்ற கதாபாத்திரத்திலும், ஃபகத் ஃபாசில் அமர் என்ற கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். சூர்யா கவுரவ வேடத்தில் நடித்துள்ளார். ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். சமீபத்தில் பிரம்மாண்டமாக இப்படத்தின் ட்ரைலர் மற்றும் பாடல்கள் வெளியாகின. பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள இப்படம் வருகிற ஜூன் 3-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. ரிலீசிற்கு சில நாட்களே உள்ள நிலையில் […]Read More

cinema Indian cinema Latest News News

மீண்டும் ஒரு பிரம்மாண்டம்; ‘விக்ரம்’ படக்குழுவினரின் முயற்சி.. மாஸ் காட்டும் கமல்ஹாசன்!!

லோகேஷ் கனகராஜின் ’மாநகரம்’, ‘கைதி’, ‘மாஸ்டர்’ மூன்று படங்களுமே சூப்பர் ஹிட் அடித்து வசூலைக் குவித்ததால் நான்காவதாக கமல்ஹாசனை இயக்கும் ‘விக்ரம்’ படத்திற்கு எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. கொரோனா சூழலிலும் மக்களை தியேட்டர் நோக்கி வரவைத்தது ‘மாஸ்டர்’. அதன் வெற்றிக்குப்பிறகு விஜய் சேதுபதி – அனிருத்துடன் மீண்டும் ’விக்ரம்’மில் கைக்கோர்த்துள்ளார் லோகேஷ் கனகராஜ். கமல்ஹாசன் தயாரித்து நடிக்கும் இப்படத்தில் ஃபகத் ஃபாசிலும் நடிப்பதால் மலையாள ரசிகர்களும் காத்திருக்கிறார்கள். காளிதாஸ் ஜெயராம், நரேன், ’பிக்பாஸ்’ ஷிவானி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் […]Read More

cinema Indian cinema Latest News News

‘#விக்ரம்’ படத்தின் புதிய அப்டேட் – தெறிக்கவிடும் போஸ்டர்!!

‘மாஸ்டர்’ வெற்றிப்படத்திற்குப் பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘விக்ரம்’. அதிரடி ஆக்சன் காட்சிகளுடன் உருவாகியுள்ள இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில், நரேன், ஆண்டனி வர்கீஸ், செம்பன் வினோத் ஜோஸ், ஷான்வி ஸ்ரீவஸ்தவா உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். கமலின் ராஜ்கமல் இண்டர்நேஷனல் பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்தப் படம் ஜூன் 3-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. ஏற்கெனவே இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், கிளிம்ப்ஸ் காட்சிகள், ‘பத்தல […]Read More

cinema Indian cinema Latest News News

கமல்ஹாசன் படங்களிலேயே அதிக வியாபாரம் செய்த ‘#விக்ரம்’!! எவ்ளோ கோடி தெரியுமா ??

கமல்ஹாசன் நடித்துள்ள ’விக்ரம்’ படம் ரூ. 172 கோடியே 50 லட்சத்திற்கு வியாபாரம் செய்யப்பட்டுள்ளது.லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் தயாரித்து நடித்துள்ள திரைப்படம் ’விக்ரம்’. இதில், அவருடன் விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில், காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அதேபோல், நடிகர் சூர்யா சிறப்பு தோற்றத்தில் வருகிறார். ஆக்‌ஷன் பார்முலாவில் எடுக்கப்பட்டிருக்கும் ’விக்ரம்’ திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருப்பதால் படத்தின் பட்ஜெட் அதிகமானதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !