Inandoutcinema - Tamil cinema news

Tag Archives: vikram prabu

துப்பாக்கி முனை படத்தின் ரகசியம் உடைக்கும் இயக்குனர் தினேஷ் செல்வராஜ்

இயக்குனர் மணிரத்னத்தின் இணை இயக்குனராக பணியாற்றிய தினேஷ் செல்வராஜ் என்பவர் துப்பாக்கி முனை என்ற திரைப்படத்தினை எழுதி இயக்கியுள்ளார். இந்த படத்தில் விக்ரம் பிரபு மற்றும் ஹன்சிகா ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மிகவும் பிரமாண்டமான பொருட்செலவில் தயாரித்து வரும் இந்த திரைப்படத்தினை வி.கிரேஷன்ஸ் சார்பாக கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ளார். துப்பாக்கி முனையின் முக்கய கதாபாத்திரங்களில் வேல.ராமமூர்த்தி, எம்.எஸ்.பாஸ்கர், ஆடுகளம் நரேன், மிர்ச்சி ஷா, மாரிமுத்து, தீனா, பரத்ரெட்டி, கல்யாணி நட்ராஜ், வின்சென்ட் அசோகன் மற்றும் பலர் […]

கும்கி 2 படக்குழு நேர்ந்த சோகம். சோகத்தில் மூழ்கிய படக்குழு. விவரம் உள்ளே

பிரபு சாலமன் இயக்கத்தில், லிங்குசாமி தயாரிப்பில் 2012-ம் ஆண்டில் வெளிவந்த கும்கி படத்தில், விக்ரம் பிரபு, லட்சுமி மேனன், தம்பி ராமையா ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள். அந்த படம் மிகப் பெரிய வெற்றி பெற்றதை அடுத்து, 6 வருடங்களுக்குப்பின் அந்த படத்தின் இரண்டாம் பாகம், ‘கும்கி-2’ என்ற பெயரில் தயாராகி வருகிறது. இதில், மதியழகன் என்ற புதுமுகம் கதாநாயகனாக அறிமுகம் ஆகிறார். கதாநாயகி முடிவாகவில்லை. வில்லனாக ஹரிஷ் பெராடி, பாலாஜி, சூசன், ‘கோலங்கள்’ திருச்செல்வம், ஸ்ரீநாத் […]

மாறுபட்ட கதைக்களத்தை தேர்வு செய்த நடிகர் விக்ரம் பிரபு. புதிய படத்தின் தலைப்பு மட்டும் புகைப்படம் உள்ளே

தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு தயாரிக்கும் அடுத்தப் படம் பற்றிய அறிவிப்பு நேற்று வெளியாகும் என அறிவித்திருந்தனர். அதன்படி படத்தை பற்றிய அறிவிப்பை நேற்று மாலை அறிவித்தனர். இயக்குநர் ராதாமோகன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, சமுத்திரகனி, பிரகாஷ்ராஜ் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்திற்கு 60 வயது மாநிறம் எனப் பெயரிட்டுள்ளனர். இயக்குநர் ராதாமோகன் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்க இருப்பது கூடுதல் சிறப்பம்சமாகும். சமீபகாலமாக தோல்வி பாதையில் பயணிக்கும் விக்ரம் பிரபுவிற்கு […]
Inandoutcinema Scrolling cinema news