Tag Archives: Vikram Prabhu

மணிரத்தினம் தயாரிப்பில் விக்ரம் பிரபு நடிக்கும் புதிய படம்

இயக்குநர் மணிரத்தினம் பொன்னியின் செல்வன் கதையை இயக்கும் முனைப்பில் இருக்கிறார். அவரது தயாரிப்பு நிறுவனமான மெட்ராஸ் டாக்கீஸில் உருவான படம் தான் செக்க சிவந்த வானம். இப்பொழுது அவரது தயாரிப்பில் ஒரு படத்தை அவரது உதவி இயக்குநர் தனா இயக்க இருக்கிறார். இந்த படத்திற்கு “வானம் கொட்டட்டும்” என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் விக்ரம் பிரபு கதாநாயகனாக நடிக்கிறார். மடனா சபாஸ்டியன் கதாநாயகியாக நடிக்கிறார். ஐஸ்வர்யா ராஜேஷ் விக்ரம் பிரபுவின் தங்கையாக நடிக்க இருக்கிறார். படத்தின் […]

துப்பாக்கி முனையை தொடர்ந்து மீண்டும் போலீசாக மாறும் விக்ரம் பிரபு

விக்ரம் பிரபு நடித்து வெளிவந்த படம் துப்பாக்கிமுனை. இந்த படம் அவருக்கு நல்ல வரவேற்பை பெற்று கொடுத்தது. அதன் பிறகு அவர் அறிமுக இயக்குநர் ராஜ்தீப் இயக்கத்தில் அசுரகுரு என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்பொழுது துப்பாக்கிமுனையின் வரவேற்பை தொடர்ந்து மீண்டும் போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை வெற்றிமாறனின் உதவியாளர் தமிழரசன் இயக்குகிறார். இதை எஸ்.ஆர் பிரபு தயாரிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதம் தொடங்க இருக்கிறது.
Inandoutcinema Scrolling cinema news