Tags : vikaram

cinema Indian cinema Latest News News

லோகேஷ் கனகராஜின் பர்த்டே ட்ரீட்… புதிய அறிவிப்பை வெளியிட்ட ‘விக்ரம்’ படக்குழு !

‘மாஸ்டர்’ படத்தின்  வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நடிகர் கமல்ஹாசனை வைத்து ‘விக்ரம்’ படத்தை இயக்கி வருகிறார். இதில் விஜய்  சேதுபதி, ஃபகத் ஃபாசில், அஞ்சாதே நரேன், காளிதாஸ் ஜெயராம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷ்னல் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வந்த நிலையில் சமீபத்தில் இப்படத்தின் அனைத்து படப்பிடிப்புகளும் நிறைவடைந்தது.  இந்நிலையில் படம் குறித்த முக்கிய அறிவிப்பு ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் இயக்குநர் லோகேஷ் கனகராஜின் பிறந்தநாளை முன்னிட்டு […]Read More

cinema Indian cinema Latest News News

‘விக்ரம்’ படத்தின் புதிய அப்டேட்… படக்குழு உற்சாக அறிவிப்பு!

நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‘விக்ரம்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. கைதி, மாஸ்டர் உள்ளிட்ட திரைப்படங்களைத் தொடர்ந்து நடிகர் கமல்ஹாசன் நடிக்கும் ‘விக்ரம்’ திரைப்படத்தை இயக்கி வந்தார் லோகேஷ் கனகராஜ். கடந்த ஜூலை மாதம் படத்திற்கான பணிகள் யாவும் தொடங்கின. இந்நிலையில் கிட்டத்தட்ட 8 மாதங்களில் ‘விக்ரம்’ படத்திற்கான படப்பிடிப்பு முடிந்துள்ளது. அனிருத்தின் இசையில், இந்தப் படத்தில் உலகநாயகன் கமல்ஹாசனுடன் விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் டீசர் […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !