Tag Archives: vijaysethupathi production

விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படத்தின் தலைப்பு-இணையும் பிரபல நடிகை!

இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா இயக்கிய ‘சூப்பர் டெலூஸ்’ படத்தின் மூலம் மீண்டு தனது திறமையை காட்டியுள்ளார் நடிகர் விஜய் சேதுபதி. தற்போது ஒரு புதிய படத்தில் விஜய் சேதுபதி நடிக உள்ளார் இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ஸ்ருதிகஹாசன் நடிக்கவுள்ளார். இருவரும் சேர்த்த இருக்கும் புகைப்படம் தற்போது சமூகவலைத்தளங்களில் பரவி வருகிறது. இந்த நிலையில் விஜய் சேதுபதி நடிக்கும் அடுத்த படத்திற்கு லாபம் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. மேலும் தலைப்பின் முதல் பார்வையை விஜய் சேதுபதி தனது […]

சொன்னதை செய்வேன் ! நம்ம ஊரு ஹீரோ -விஜய்சேதுபதி

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய்சேதுபதி. இவர் தற்போது தமிழில் ஏராளமான படங்களில் நடித்து வருகிறார். இவர் தமிழ் மட்டுமின்றி, மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களிலும் பிஸியாக உள்ளவர். சமீபத்தில் பிரபல டிவி நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்கி வருகிறார். “நம்ம ஊரு ஹீரோ” என பெயரிடப்பட்டுள்ள இந்த நிகழ்ச்சியில் முக்கிய நோக்கம் கஷ்டப்படும் மக்களுக்கு உதவி செய்து. அந்த நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி ஒருவருக்கு நிலம் மற்றும் கார் வாங்கி தருவதாக […]
Inandoutcinema Scrolling cinema news