Tag Archives: vijayakanth

பி.வி.சிந்துவுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் வாழ்த்து!

உலக டூர் பேட்மிட்டன் இறுதி போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய பேட்மிட்டன் வீராங்கனை பி.வி.சிந்துவுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்திய பேட்மிட்டன் வீராங்கனை பிவி.சிந்து இந்த அளவுக்கு பிரபலம் அடைந்துள்ளார் என்றால் அதற்கு முக்கிய காரணம் தேமுதிக தலைவர் விஜயகாந்த் குடும்பம் தான். குறிப்பாக ஆரம்பம் முதலே பிவி.சிந்துவுக்கு விஜயகாந்தின் மகன் பிரபாகரன் ஸ்பான்சர் செய்து வந்தார். இது அவருக்கும் பெரும் உதவியாக இருந்தது. அது பிவி.சிந்துவுக்கு கடந்த ஒலிம்பிக் போட்டியில் இரண்டாவது […]

டெல்டா மாவட்டங்களுக்கு 1 கோடி வழங்கிய நடிகர் விஜயகாந்த் – விவரம் உள்ளே

கடந்த நவம்பர் 15-ஆம் தேதி தமிழகத்தை தாக்கிய கஜா புயல் தமிழகத்தின் திருவாரூர், தஞ்சை, நாகை, கடலூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களை மிக மோசமாக சிதைத்துள்ளது. கஜா புயலில் சிக்கி 45 பேர் பலியாகியுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த கோர தாண்டவத்தில் டெல்டா மாவட்டம் முழுவது சேதமடைந்துள்ளது. புயல் கரையை கடந்த பின்னர் நிவாரணப் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகின்றன. எனினும் சில பகுதிகளில் போதுமான வசதிகள் இன்னும் வந்த சேரவில்லை என மக்கள் போராட்டத்தில் […]

சின்னத்திரையில் புதிய அவதாரம் எடுக்கும் கேப்டன் விஜயகாந்த் – விவரம் உள்ளே

நடிகர் விஜயகாந்த், விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டைக்கு அருகில் உள்ள இராமானுசபுரம் என்னும் சிற்றூரில் பிறந்தவர். சிறுவயதிலேயே அவரது குடும்பம் மதுரைக்கு இடம்பெயர்ந்தது. இதனால், விஜயகாந்த் மதுரையில் வளர்ந்தார். சிறுவயதிலேயே சினிமா மீது கொண்ட மோகத்தால், படிப்பில் ஆர்வம் காட்டவில்லை. திரை துறையில் கால்பதித்து முன்னணி நடிகராகவும் வளம் வந்தார். திரைத்துறையில் இருந்து அரசியலில் கால் பதித்தவர்களில் நடிகர் விஜயகாந்தும் ஒருவர் ஆகும். பின்னர், 2005ம் ஆண்டு தேசிய முற்போக்கு திராவிடக் கழகம் என்ற பெயரில் புதிய அரசியல் […]
Inandoutcinema Scrolling cinema news