September 24, 2018
Inandoutcinema - Tamil cinema news

Tag Archives: vijay

பிரபு தேவா நடிக்கும் லட்சுமி படத்தின் முன்னோட்ட காணொளியை வெளியிட்ட நடிகர் தனுஷ் காணொளி உள்ளே

எ.எல்.விஜய் இயக்கத்தில் நடிகர் பிரபு தேவா நடித்து வரும் திரைப்படம் தான் லட்சுமி. இப்படம் நடனத்தை மைய்யமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், தித்ய பாண்டே, கருணாகரன், கோவை சரளா, சாம் பால் உள்ளிட்ட பலர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இன்று இந்த படத்தில் இசை மற்றும் முன்னோட்ட காணொளி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி காலை முதல் ஒவ்வொரு பாடலாக இணையத்தில் படக்குழு வெளியிட்டிருந்தது. இந்நிலையில் இந்த படத்தின் முன்னோட்ட காணொளியை நடிகர் தனுஷ் […]

100 மில்லியன் பார்வையாளர்களை கடந்து பிரம்மாண்ட சாதனை படைத்த மெர்சல் பாடல்

நடிகர் விஜய் எ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவாகும் சர்கார் படத்தில் நடித்துவருகிறார். கத்தி துப்பாக்கி படத்தை தொடர்ந்து விஜய் மூன்றாவது முறையாக முருகதாஸ் இயக்கத்தில் நடித்துவருவது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துவருகிறார். படத்தை வருகிற தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய இரவு பகலாக வேலை செய்துவருகிறார் இயக்குனர் முருகதாஸ். இதில் நடிகை வரலக்ஷ்மி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும் படத்தில் அரசியல் வில்லனாக நடிகர் ராதாரவி மற்றும் பழ கருப்பையா நடித்து […]

தளபதி குடும்பத்தில் இருந்து சினிமாவுக்கு வர அடுத்த ஆள் ரெடி

சென்னை: நடிகர்கள் தங்களது பிள்ளைகளை மேல் படிப்புக்காக வெளிநாட்டிற்கு அனுப்புவது வழக்கம். இந்த பட்டியலில் லெட்டஸ்டாக இணைந்திருப்பவர் நடிகர் விஜயின் மகன் சஞ்சய். நடிகர் விஜய் மகன் சஞ்சய் சென்னை தரமணியில் உள்ள அமெரிக்கன் இண்டர்நேஷனல் பள்ளியில் படித்து வந்தார். சமீபத்தில் நடந்து முடிந்த 12ம் வகுப்பு தேர்வில் அவர் 1200க்கு 1079 மதிப்பெண்கள் பெற்றிருந்தார். இதையடுத்து அவர் மேல் படிப்புகாக கனடா நாடு செல்லவிருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளது. மகனின் படிப்பில் எப்போதுமே தலையிடாத விஜய் […]

அட்லிக்கு கிடைந்த வாய்ப்பு எங்கள் விக்கிக்கு கிடைக்குமா? – ரசிகர்கள்

சென்னை: தமிழ் சினிமாவில் இளம் இயக்குனர்களில் விக்னேஷ் சிவன் அனைவரின் கவணத்தையும் ஈர்த்தவர் என்று சொல்லலாம். இவர் இயக்கத்தில் கடந்த பொங்கலுக்கு ரிலீஸ் ஆன சூரியாவின் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்துக்கு பிறகு விக்கிக்கு ரசிகர் பட்டாளம் நாளுக்கு நாள் அதிகரித்துகொண்டே செல்கிறது. அடுத்து விக்னேஷ் சிவன் – சிவகார்திகேயனை வைத்து படம் இயக்கப்போவதாக தகவல் வெளியானது. இந்நிலையில் இயக்குனர் விக்னேஷ் சிவன் நேற்று நடிகர் விஜய்யை சந்தித்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையதளங்களில் வெளியாகி வைரலாகி […]
Page 4 of 4«1234
Inandoutcinema Scrolling cinema news