Tag Archives: vijay

மாஸ் காட்டிய விஜயின் பிகில் படத்தின் முதல் மற்றும் இரண்டாம் பார்வை!!!

தெறி’ ‘மெர்சல்’ படத்துக்கு பின் அட்லீ தயாரிப்பில் விஜய் நடிக்கும் ௬௩வது படத்துக்கு ‘பிகில்’ என பெயரிடப்பட்டுள்ளது.படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் உருவாக்கி வருகிறது.இந்த படத்துக்கான 90%சதவீத படபிடிப்பு முடிந்துள்ள நிலையில் இறுதிகட்ட படபிடிப்பு நடந்து வருகிறது. தற்காலிகமாக படத்துக்கு ‘தளபதி ௬௩’ என படக்குழு பெயரிட்டிருந்த நிலையில் படத்துக்கு ‘பிகில்’ என பெயரிட்டு அதன் ‘பர்ஸ்ட் லுக்கை’ படக்குழு வெளியிடப்பட்டுள்ளது. விஜயின் பிறந்த நாளான 22ம் தேதி அதிகாலை, படத்தின் 2வது லுக் வெளியிடப்படும் […]

‘தரணி ஆள வா தளபதி’ விஜய்யின் புதிய போஸ்டர்!

தளபதி63 படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் வரும் 21ம் தேதி மாலை 6 மணிக்கும் மற்றும் 22ம் தேதி நள்ளிரவு 2வது லுக் போஸ்டர் வெளியாகயிருப்பதாக அதிரடியாக அறிவிக்கப்பட்டுள்ளது. விஜய் இப்படத்தில் விளையாட்டு கதையில் நடித்துள்ளார். அதுவும், கால்பந்து பயிற்சியாளராக நடித்துள்ளார். மேலும், இப்படத்தில் விஜய் தந்தை – மகன் என்று இரு வேடங்களில் நடித்து வருகிறார் என்று கூறப்படுகிறது. இதில் மகன் விஜய்யின் பெயர் பிகில் என்று ஏற்கனவே தகவல் வெளியானது.  இந்த நிலையில் இயக்குனர் […]

நடிகர் விஜய் சிறுவயது போட்டோ! வைரல் ஆகும் புகைப்படம்!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் தளபதி விஜய். மாஸ் படங்கள் மற்றும் நடிப்பால் உலகம் முழுவதும் ரசிகர்களை கொண்டுள்ளார். தற்போது தளபதி ௬௩ படத்தில் படு பிஸியாக நடித்து வருகிறார். இப்படம் வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வருகிறது. அதற்கு முன்னதாக விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் முதல் இரண்டு சிங்கிள் டிராக் ஆகியவை வெளியாக இருக்கிறது. இந்த நிலையில், விஜய் தனது சகோதரி வித்யா மற்றும் […]

தளபதி 64 படத்தின் இயக்குனர் இவரா? ?

சர்க்கார் படத்தின் வெற்றியை தொடர்ந்து அட்லீ அடுத்து இயக்கம் படத்தில் விஜய், நயன்தாரா, விவேக், கதிர், டேனியல் பாலாஜி, ஜாக்கி ஷரூப், வர்ஷா போலம்மா, ரெபா மோனிகா ஜான், இந்துஜா ரவிச்சந்திரன், ஆனந்தராஜ், தேவதர்ஷினி உள்பட பலர் நடித்து வருகின்றனர். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். வரும் அக்டோபர் 27ம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இப்படம் திரைக்கு வரவுள்ளது. இந்த நிலையில் தளபதி 64 படத்தின் அப்டேட் வந்துள்ளது தளபதி 64 […]

விஜய் அஜித் படங்களை தயாரித்த வெங்கட்ராம ரெட்டி காலமானார்

விஷால் நடித்த தாமிரபரணி, தனுஷ் நடித்த படிக்காதவன், வேங்கை, அஜித் நடித்த வீரம், விஜய் நடித்த பைரவா ஆகிய படங்கள் தயாரித்த பிரபல தயாரிப்பாளரும் விஜயா வாகினி புரொடக்சன்ஸ் நிர்வாகியுமான B.வெங்கட்ராம ரெட்டி காலமானார். தற்போது, விஜய்சேதுபதி இரட்டை வேடங்களில் நடிக்கும் சங்கத் தமிழன் என்ற படத்தை வெங்கட்ராம ரெட்டி தயாரித்து வந்தார். இந்த நிலையில் உடல்நலக்குறைவால் நேற்று பிற்பகல் ஒரு மணியளவில் வெங்கட்ராமரெட்டி காலமானார். அவருக்கு பாரதிரெட்டி என்ற மனைவியும் ஒரு மகனும், இரு மகள்களும் […]

தளபதி 63 படத்தில் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் வில்லனா!?

ஏ.ஆர். முருகதாஸ் கூட்டணியில் மூன்றாவதாக வெளியான சர்கார் படம் பெறும் சர்ச்சைகளை கடந்து வெற்றிகரமாக ஓடியது. இந்த நிலையில் தற்போது இயக்குநர் அட்லி இயக்கத்தில் விஜய் மூன்றாவது முறையாக விஜய் 63-ல் இணைந்துள்ளார். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கவுள்ளார். தற்போது தளபதி 63 படத்தில் வில்லனாக பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சமீபத்தில் ஐபில் தொடரின் போது இயக்குனர் அட்லீ நடிகர் ஷாருக்கானை சந்தித்து பேசினார். அப்போது சில வாதந்திகள் […]

தளபதி விஜய் உடன் இணையும் ‘மேயாத மான்’ பட கதாநாயகி!

தளபதி விஜய் மற்றும் அட்லியின் மூன்றாவதாக கூட்டணியில் உருவாகும் விஜய்யின் 63வது படம் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை பெற்றுள்ளது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். மேலும் இந்த படத்தில் கதிர், யோகிபாபு, டேனியல், பாலாஜி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். விளையாட்டை மையப்படுத்தி உருவாகிவரும் இந்த படத்தில் நடிகர் விஜய் ஒரு காபந்து பயிற்சியாளராக நடிக்கிறார் என்றும், இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார் , இந்த படம் பெண்கள் கால்பந்து போட்டியை பற்றிய கதையாக இருக்கும் என […]
Page 1 of 1012345 » ...Last »
Inandoutcinema Scrolling cinema news