Tag Archives: Vijay TV

‘இவர் சொன்னதால் நான் இங்கு வந்தேன்’ நடிகர் சேரன்

நடிகர் சேரனுக்கு ”திரைத்துறைக்குள் நுழைந்து பல வெற்றிகளையும், பெயரையும், புகழையும் சம்பாதித்த சேரன், எதற்காக பிக் பாஸ் வீட்டிற்குள் வர வேண்டும்…?” என்ற கேள்வியை சரவணன் எழுப்பியிருந்தார். அதற்கு பதில் அளித்து சேரன் பேசியபோது… பெரிய இயக்குனர் ஆன பிறகும் நான் கஷ்டங்களை அனுபவித்தேன். ஆட்டோகிராப் தான் என்னுடைய கடைசி வெற்றி படம். அதன் பின் எதுவும் எனக்கு சரியாக அமையவில்லை. எனக்கு சினிமாவை தவிர வேறு எதுவும் தெரியாது. இன்னும் சொல்லப்போனால் என்னை இங்கு அனுப்பியதே […]

சீரியலில் கெஸ்ட் ரோல் செய்யும் சினிமா பிரபலங்கள்

பெரியதிரையில் நடித்து கொண்டிருக்கும் நடிகர்கள் தங்களுடைய மார்கெட் குறந்தவுடன் சின்னத்திரைக்கு வருவது இயல்பான ஒன்று. ஆனால் இப்பொழுது பெரியதிரை பிரபலங்கள் சின்னதிரையில் கெஸ்ட் ரோலுக்கு வருவது டிரண்ட் ஆக மாற இருக்கிறது. பூவே பூச்சுடவா என்ற சீரியலில் ஒரு போட்டிக்கு தலைமை தாங்க லிவிங்ஸ்டன் வருகிறார். அவர் அதில் சினிமா பிரபலமாகவே வந்து செல்கிறார். இது போன்ற கெஸ்ட் ரோல்கள் செய்யும் டிரண்ட் புதுசா இருப்பதாக சீரியல் ரசிகர்கள் கருத்து தெரிவித்து இருக்கின்றனர்.

தாடி பாலாஜி, மனைவி நித்யாவின் பிரிவிற்கு காரணம் இதுதான்

விஜய் டிவியில் நடுவராக பல நிகழ்ச்சிகளில் வந்தவர் பாலாஜி. இவரது மனைவி நித்யா. பாலாஜி குடித்துவிட்டு தன்னை துன்புறுத்துவதாக கூறி விவாகரத்து கேட்டிருந்தார் நித்யா. ஆனால் இருவரும் பிக்பாஸ் வீட்டில் ஒன்றாக இருந்தனர். பின்னர் இருவருக்குள்ளும் சண்டை முடிந்துவிட்டதாக அனைவரும் நம்பினார்கள். ஆனால் அது மீண்டும் பூதாகரமாக வந்து நிற்கிறது. அதற்கு காரணம் பாலாஜி வெளியிட்ட தகவல்தான். தனது மனைவி நித்யாவிற்கும், அவரது நண்பர் மனோஜ் என்பவருக்கும் கள்ள தொடர்பு இருப்பதாக கூறியுள்ளார். அதனால்தான் மனைவி என்மீது […]

சீரியலிலும் லிப் லாக் காட்சிகள் – எல்லையை தாண்டுகிறதா தமிழ் சீரியல்கள்?

சின்னத்திரை என்றாலே சீரியல்கள்தான். எல்லா குடும்ப பெண்களும் ஓயாமல் பார்த்து கொண்டிருக்கும் ஒன்று. முன்பெல்லாம் சீரியல்கள் என்றாலே அழுகை, சோகம், குடும்ப தகராறு. ஆனால் இப்பொழுது டிரண்ட் மாறிவிட்டது. இப்பொழுது எல்லா சீரியல்களிலும் காதல், பிரிவு என்பது கட்டாயம் ஆகிவிட்டது. காதல் கூட ஓகே, அதற்காக சீரியல்கள் எல்லை மீறும் காட்சிகளை காண்பிப்பது சரியா? சீரியல்கள் அவர்கள் வரம்பை மீறுகின்றனரா என்பது கேள்வியாகி வருகிறது.

விஜய் தொலைக்காட்சிக்கு நன்றி தெரிவித்த நடிகர் விஷ்ணு விஷால் – விவரம் உள்ளே

விஷ்ணு விஷால், அமலா பால் நடிப்பில் சமீபத்தில் வெளியான ராட்சசன் திரைபடம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இயக்கனர் ராம்குமார் இந்த படத்தை இயக்கியிருந்தார். சமீபகாலமாக தரமான கதைகளை தேர்வு செய்து வரும் நடிகர் விஷ்ணு விஷால், அடுத்ததாக அறிமுக இயக்குனர் செல்ல அய்யாவு இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். இந்த படத்தின் இயக்குனர் செல்லா அய்யாவு, இயக்குனர் எழிலின் உதவி இயக்குனராக பனி புரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்திற்கு சிலுக்குவார்பட்டி சிங்கம் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த படம் […]

ஒரு அறிவிப்பால் இணையத்தை தெறிக்கவிட்ட விஜய் சேதுபதி ரசிகர்கள் – விவரம் உள்ளே

விஜய் சேதுபதியை வைத்து நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் என்ற வெற்றி படத்தை இயக்கியவர் பாலாஜி தரணிதரன். இவர் தற்போது விஜய் சேதுபதியின் 25-வது படமான சீதக்காதி படத்தையும் இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் விஜய் சேதுபதி 80 வயதுடைய அய்யா ஆதிமூலம் என்ற முதியவர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். விஜய் சேதுபதியின் மாறுபட்ட நடிப்பில் உருவாகியிருக்கும் இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது. விஜய் சேதுபதிக்கு ஜோடியாக மூத்த நடிகை அர்ச்சனா நடித்துள்ளார். இவர்களுடன் ரம்யா […]

விஜய் சேதுபதிக்காக நிகழ்ச்சி ஏற்பாடு செய்த தனியார் தொலைக்காட்சி – விவரம் உள்ளே

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர்தான் நடிகர் விஜய் சேதுபதி ஆகும். கதாநாயகனாக நாயகனாக கால்பதித்து முன்னணி நட்சத்திரமாக மாறியிருக்கும் விஜய்சேதுபதி, தனது 25-வது படமான சீதக்காதி படத்தை நடித்துமுடித்து விட்டார். அதே நேரத்தில் தனக்கான தனி ரசிகர் பட்டாளத்தையும், தனி பாதையையும் தன் படங்களின் வாயிலாக நிலைநிறுத்திவிட்டார் நடிகர் விஜய் சேதுபதி. சீதக்காதி படத்தில் முற்றிலும் மாறுபட்ட மூத்த நாடகக் கலைஞராக விஜய் சேதுபதி நடித்துள்ளார். இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் […]
Page 1 of 212 »
Inandoutcinema Scrolling cinema news