Tag Archives: Vijay Sethupathy

பிரபல தெலுங்கு நடிகர் வீட்டில் திடீர் தீ விபத்து

பிரபல தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியின் நடிப்பில் உருவாகி வரும் சயீரா நரசிம்ம ரெட்டி என்ற தெலுங்கு படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இன்று காலை எதிர்பாராத வகையில் தீடிர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் சேதுபதி, சயீரா நரசிம்ம ரெட்டி என்ற தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில், சிரஞ்சீவி, அமிதாப் பச்சன், நயன்தாரா, தமன்னா, சுதீப் ஆகியோர் பலர் நடித்து வருகின்றனர். மாபெரும் வரலாற்றுத் திரைப்படமாக இப்படம் உருவாகி வருகிறது. இந்தப் […]

தெலுங்கிலும் சாதனை செய்த பேட்ட ட்ரைலர்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இந்த பொங்கலுக்கு ரிலீஸ் ஆக இருக்கும் படம் பேட்ட. இதன் ட்ரைலர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் புத்தாண்டை ஒட்டி பேட்ட படத்தின் தெலுங்கு ட்ரைலரை வெளியிட்டனர் படக்குழுவினர். ரிலீஸ் செய்த கொஞ்ச நேரத்திலேயே அதிக பேரால் பார்க்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ரஜினி எல்லா மாநிலத்திலும் நம்பர் 1 ஸ்டார் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார். படம் தமிழில் ரிலீஸ் ஆகும் அதே தேதியில் தெலுங்கிலும் ரிலீஸ் ஆகிறது.

96 Movie Public Review | Lovers Opinion | Vijay Sethupathi, Trisha | C.Prem Kumar | 96Review

96 Movie Public Review | Lovers Opinion | Vijay Sethupathi, Trisha | C.Prem Kumar | 96Review
Inandoutcinema Scrolling cinema news