Tag Archives: vijay sethupathi

பேட்ட படத்தின் சென்சார்? படக்குழுவினரின் நிலை

சூப்பர் ஸ்டார் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளிவர இருக்கும் படம் பேட்ட. இந்த படத்தின் சென்சார் இன்று நடக்க இருப்பதாக சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது. சமூக பிரச்சனையை சொல்லும் கதையாக பேட்ட உள்ளது என பேசப்பட்டு வரும் நிலையில் இந்த படத்திற்கு எத்தனை கட் வரும்,  சென்சார் தரப்பில் இருந்து வேறு எதுவும் பிரச்சனை வர வாய்ப்பிருக்கிறதா என்ற குழப்பத்தில் படக்குழுவினர் இருப்பதாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.  என்ன நடந்தாலும் பேட்ட மரண மாசாக வெளிவரும் […]

சீதக்காதி படத்தை பற்றி நான் நினைத்தது தவறு – படத்தொகுப்பாளர் ஆர்.கோவிந்தராஜ்

விஜய் சேதுபதி நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகவிருக்கும் திரைப்படம்தான் சீதக்காதி. சீதக்காதி படத்தை பேஷன் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், பாலாஜி தரணீதரன் இயக்கியுள்ளார். விஜய் சேதுபதி, மௌலி, அர்ச்சனா, சுனில், ராஜ்குமார், பகவதி பெருமாள், மகேந்திரன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். வரும் 20ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் இந்த படத்துக்கு 96 புகழ் கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார். சரஸ்காந்த் டி.கே. ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இந்நிலையில் படத்தை பற்றி படத்தொகுப்பாளர் ஆர்.கோவிந்தராஜ் கூறியதாவது : […]

விஜய் சேதுபதியின் நிறைவேறாத ஆசை – காரணம் இதுதான்.

விஜய் சேதுபதி தமிழ் திரையுலகில் நடிப்பில் தனக்கென முத்திரை பதித்தவர். வியூ சேனலில் தனது நண்பர்களுடன் கலந்து கொண்ட விஜய் சேதுபதி தனது நிறைவேறாத ஆசையை பற்றி பகிர்ந்து கொண்டார்.  ஸ்ருதிஹாசன் தொகுத்து வழங்கும் ஹலோ சகோ ஷோவில் விஜய் சேதுபதி தனக்கு இயக்குநராக ஆசை இருக்கிறது என கூறியிருக்கிறார். ஆனால் இப்பொழுது டைரக்ட் செய்ய போவதில்லை என்றும் கூறியிருக்கிறார். காரணம் டைரக்ட் செய்வது அவ்வளவு எளிதல்ல என்றும், நேரம் வரும்பொழுது டைரக்ட் செய்வேன் என்றும் கூறினார். […]

சமூக பிரச்சனையை சொல்லும் பேட்ட – படத்தின் கதை?

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் படம் பேட்ட. வரும் பொங்கல் அன்று ரிலீஸ் ஆக இருக்கிறது. பாடல்கள் அனைத்தும் வெளியிடப்பட்டது. பேட்ட படத்தின் சுவாரஸ்யங்களை ஒவ்வொன்றாக போஸ்டர் மூலம் படக்குழு ரிலீஸ் செய்து கொண்டிருக்கிறது. கதாபாத்திரங்களின் அறிமுக போஸ்டர்களில் அவர்களின் கதாபாத்திர பெயரும் இடம் பெற்றது. ரீசண்டாக வெளியான சசிக்குமார் அவர்களின் போஸ்டரில் அவர் பெயர் மாலிக் என்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதை அனைத்தையும் பார்த்து ரசிகர்கள் கதை என்னவாக இருக்கும் என்ற ஆர்வத்தில் இருக்கின்றனர். பேட்ட படம் […]

நடிகர் விஜய் சேதுபதிக்கு அடித்த பம்பர் லாட்டரி. தெறிக்கவிட்ட ரசிகர்கள் – விவரம் உள்ளே

தர்மதுரை படத்துக்கு பிறகு சீனு ராமசாமி-விஜய் சேதுபதி மற்றும் யுவன் ஷங்கர் ராஜா ஆகியயோர் மீண்டும் இணைந்துள்ளனர். ரசிகர்களால் மிகவும் கொண்டாடப்படும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மற்றும் இயக்குனர் சீனு ராமசாமி ஆகியோர் இணைந்திருக்கும் இந்த புதிய படத்தின் படப்படப்பிடிப்பு சமீபத்தில் தேனியில் துவங்கியது. YSR Films சார்பில் யுவன் ஷங்கர் ராஜா மற்றும் இர்ஃபான் மாலிக் ஆகியோரால் தயாரிக்கப்படும் இந்த படத்துக்கு தயாரிப்பு எண் 2 என்ற தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ளது. மேஸ்ட்ரோ, இசைஞானி இளையராஜா […]

ஒரு அறிவிப்பால் இணையத்தை தெறிக்கவிட்ட விஜய் சேதுபதி ரசிகர்கள் – விவரம் உள்ளே

விஜய் சேதுபதியை வைத்து நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் என்ற வெற்றி படத்தை இயக்கியவர் பாலாஜி தரணிதரன். இவர் தற்போது விஜய் சேதுபதியின் 25-வது படமான சீதக்காதி படத்தையும் இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் விஜய் சேதுபதி 80 வயதுடைய அய்யா ஆதிமூலம் என்ற முதியவர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். விஜய் சேதுபதியின் மாறுபட்ட நடிப்பில் உருவாகியிருக்கும் இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது. விஜய் சேதுபதிக்கு ஜோடியாக மூத்த நடிகை அர்ச்சனா நடித்துள்ளார். இவர்களுடன் ரம்யா […]

பயம் கலந்த சந்தோசத்தில் இருக்கிறேன் என கூறிய நடிகர் விஜய் சேதுபதி

பேஸ்ஸன் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் விஜய் சேதுபதி நடிப்பில், பாலாஜி தரணீதரன் இயக்கியிருக்கும் படம் சீதக்காதி. 75 வயது நாடக கலைஞராக அய்யா ஆதிமூலம் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் விஜய் சேதுபதி. இது விஜய் சேதுபதியின் 25வது படம். ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன் மிக பிரமாண்டமாக வெளியிடும் இந்த படம் வரும் டிசம்பர் 20ஆம் தேதி வெளியாகிறது. இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இந்த சந்திப்பில் நடிகைகள் ரம்யா நம்பீசன், பார்வதி நாயர், நடிகர் வெற்றி […]

நீங்க திருந்தமாட்டிங்கனு நெனைக்கிறேன். பத்திரிக்கையாளர் சந்திப்பில் கடுப்பான விஜய் சேதுபதி

சேரன் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் தம்பி ராமையாவின் மகன் உமாபதி, நடிக்கிறார். இந்த படத்தில் தம்பி ராமையா, மனோபாலா, சுகன்யா, எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இந்தப் படத்தின் தலைப்பு வெளியிட்டு விழா இன்று வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. இதை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டார். விழா முடிந்து வெளியே வந்த விஜய்சேதுபதியிடம், திரைப்படத் துறையில் உள்ள பிரச்சினைகள் சம்பந்தமாகக் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த விஜய் சேதுபதி, இதுதான் என்று […]

விஜய் சேதுபதி வெளியிட்ட சேரன் படத்தின் தலைப்பு – விவரம் உள்ளே

பாரதி கண்ணம்மா படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான சேரன், தங்கர் பச்சன் இயக்கிய சொல்ல மறந்த கதை படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். தனது இயக்கத்தில் உருவாகிய ஆட்டோகிராப், தவமாய் தவமிருந்து, மாயக்கண்ணாடி, பொக்கிஷம் ஆகிய படங்களிலும் நாயகனாக நடித்தார். பிரிவோம் சந்திப்போம், ஆடும் கூத்து, ராமன் தேசிய சீதை, யுத்தம் செய், முரண், சென்னையில் ஒரு நாள், மூன்று பேர் மூன்று காதல் என பிற இயக்குநர்களின் படங்களிலும் நடித்தார். இதைத் தொடர்ந்து சர்வானந்த், நித்யா […]

விஜய் சேதுபதி படத்தின் நடிகைக்கு திருமணம் – அதிகாரபூர்வ அறிவிப்பு – விவரம் உள்ளே

தமிழ் சினிமாவில் திரைக்கதை மூலம் மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்திய இயக்குனர்களில் ஒருவர்தான் பாக்கியராஜ் ஆகும். அவரது இயக்கத்தில் சாந்தனு நடிப்பில் வெளியான சித்து +2 படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் சாந்தினி. இவர் தொடர்ந்து தமிழ் படங்களில் நடித்து வந்தாலும் ரசிகர்களின் கவனத்தை பெறுவதற்கு தவறிவிட்டார். வில் அம்பு, கவண், வஞ்சகர் உலகம், பில்லா பாண்டி, வண்டி உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமடைந்தார். இவரது நடிப்பில் வணங்காமுடி, டாலர் தேசம் உள்ளிட்ட படங்கள் தயாரிப்பில் இருக்கிறது. […]
Page 4 of 13« First...«23456 » 10...Last »
Inandoutcinema Scrolling cinema news