பாரதி கண்ணம்மா படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான சேரன், தங்கர் பச்சன் இயக்கிய சொல்ல மறந்த கதை படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். தனது இயக்கத்தில் உருவாகிய ஆட்டோகிராப், தவமாய் தவமிருந்து, மாயக்கண்ணாடி, பொக்கிஷம் ஆகிய படங்களிலும் நாயகனாக நடித்தார். பிரிவோம் சந்திப்போம், ஆடும் கூத்து, ராமன் தேசிய சீதை, யுத்தம் செய், முரண், சென்னையில் ஒரு நாள், மூன்று பேர் மூன்று காதல் என பிற இயக்குநர்களின் படங்களிலும் நடித்தார். இதைத் தொடர்ந்து சர்வானந்த், நித்யா […]