Tag Archives: vijay sethupathi speech

”விஜய் சேதுபதிக்கு ஒரு வேண்டுகோள்”- நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன்!?

விஜய் சேதுபதியின் சிந்துபாத் படம் ஒருசில காரணங்களால் கடந்த ஜூன் 21தேதி வெளியிடப்படாமல் தள்ளி வைக்கப்பட்டது. தற்போது சிந்துபாத் படத்தின் ரிலீஸ் ஜூன் 28ந்தேதி என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து திடீரென வெளியாகும் சிந்துபாத் படத்தால், ஏற்கனவே இதே ரிலீஸ் தேதியை அறிவித்து காத்திருந்த படங்கள் போதிய தியேட்டர்கள் கிடைக்காத நிலைக்கு தள்ளப்பட்டன. இதற்கிடையே லட்சுமி ராமகிருஷ்ணனின் ஹவுஸ் ஓனர் படமும் ஜூன் 28ந்தேதி வெளியாகவுள்ள நிலையில் லட்சுமி ராமகிருஷ்ணன் தனது நிலையை விளக்கி  சமூகவலைத்தளத்தில் விஜய் சேதுபதிக்கு […]

நடிகர் சங்கத்திடம் விஜய் சேதுபதி வேண்டுகோள்!!?

சினிமாவை நம்பி ஏராளமான தொழிலாளர்கள் உள்ளதால், நல்லபடியாக தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என நடிகர் விஜய் சேதுபதி கேட்டுக் கொண்டுள்ளார். சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில், சிந்துபாத் என்ற திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் பங்கேற்று பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் விஜய் சேதுபதி, நடிகர் சங்கத்தின் தேர்தல் குறித்து இரு அணிகளாக  போட்டி போடுகின்ற ஒரு அணி மட்டும் தம்மிடம் வந்து பேசியதாக தெரிவித்தார்.  சினிமா தொழிலாளர்களின் ஊதிய […]

மீண்டும் விஜய் சேதுபதி உடன் இணையும் பிரபல நடிகை

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக விஜய் சேதுபதி விளங்குகிறார். இவர் நடித்து முடித்த பல படங்கள் ரிலீசுக்காக காத்து கிடக்கின்றன. தொடர்ச்சியாக பல்வேறு படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் மீண்டும் ஒரு படத்தில் விஜய் சேதுபதி ஒப்பந்தம் ஆகியுள்ளார். இதை அறிமுக இயக்குநர் விருமாண்டி இயக்குகிறார். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக பிரபல நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இவர் ஏற்கனவே விஜய் சேதுபதி உடன் இணைந்து பண்ணையாரும் பத்மினியும் ரம்மி […]

இது விஜய் சேதுபதியின் படமா !? ஏமாற்றத்தில் ரசிகர்கள்..

முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய் சேதுபதிக்கு தனி ரசிகர் கூட்டமேயுள்ளது,விஜய் சேதுபதியின் ‘சீதக்காதி’ படத்தை தொடந்து இன்று வெளியான ‘சூப்பர் டீலக்ஸ்’ படமும் நல்ல வரவேற்பை பெற்றது. இதில் ரம்யா கிருஷ்ணன், சமந்தா, ஃபகத் பாசில் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.இப்படம் ரசிகர்கள் மத்தியில் பாராட்டுதல்களை வாரி குவித்து வருகிறது சூப்பர் டீலக்ஸ் படத்தை பற்றி சில தகவல்கள்: ஆரண்ய காண்டம்,என்னை அறிந்தால்,சீதக்காதி போன்ற வெற்றி படங்களை தந்தவர் இயக்குனர் தியாகராஜா குமாரராஜா, இவர் இயக்கியுள்ள சூப்பர் டீலக்ஸ், இன்று […]

பேட்ட- விமர்சனம்

பேட்ட – காளி என்கிற பேட்ட வளவனின் கதை. சீனியர்ஸ் அராஜகம் செய்யும் கல்லூரி விடுதிக்கு காளியான ரஜினிகாந்த் வார்டனாக வருகிறார். அங்கு நடக்கும் தவறுக்கு காரணமான பாபிசிம்ஹாவின் அராஜகத்தை அடக்கி மாணவர்களை தன் பக்கம் இழுக்கிறார். அந்த கல்லூரியில் படிக்கும் அன்வர் மற்றும் மேகா ஆகாஷ் இருவரும் காதலிக்கின்றனர். அதை வெறுக்கும் பாபிசிம்ஹா அவர்களை பிரிக்க நினைக்க காளி காப்பாற்றுகிறார். இதனால் காளி மீது அதிகம் கோபப்படும் பாபிசிம்ஹா அவரையும் அன்வரையும் அடிப்பதற்காக ஹாஸ்டலுக்குள் தன் […]

பேட்ட ட்ரைலரை மிஞ்சிய ராம்சரண் ட்ரைலர்?

பேட்ட படத்தின் ட்ரைலர் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. பாட்ஷா படத்தில் பார்த்த ரஜினையை திரும்ப பார்ப்பதாக ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருக்கின்றனர். படத்தில் மாஸ் மரணமாக உள்ளது என்றும், வசனங்கள் வேற லெவல் என்றும் கருத்து வருகிறது. இந்நிலையில் ரஜினியின் பேட்ட படத்திடன் ட்ரைலரை எந்த அளவு கொண்டாடுகின்றனரோ அதே அளவு தெலுங்குசினிமாவில் ராம் சரணின் ட்ரைலர் கொண்டாடப்படுகிறது. ராம் சரணின் வினய வித்ய ராம படத்தின் ட்ரைலர் தான் அது. ராம்சரணின் மாஸ் மற்றும் பவர்ஃபுல் […]

கடுமையான விமர்சனங்கள் வரும்போது எனக்கு கோபம் வரும் – விஜய் சேதுபதி

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தயாரிப்பில் புதுமுக இயக்குனரான லெனின் பாரதி இயக்கத்தில் வெளிவந்துள்ள படம்தான் மேற்கு தொடர்ச்சி மலை ஆகும். முழுக்க முழுக்க புதுமுகங்களை வைத்து எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் வெளியான திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதற்கு நன்றி தெறிவிக்கும் விதமாக நடிகர் விஜய் சேதுபதி பத்திரிக்கையாளர் சந்திப்பிற்கு ஏற்பாடு செய்தார். படக்குழுவினர் உட்பட முன்னணி திரைபிரபலங்கள் பலர் கலந்துகொண்டனர். பத்திரிகையாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியில் நடிகர் விஜய் சேதுபதி கூறியதாவது : மேற்கு தொடர்ச்சி […]
Inandoutcinema Scrolling cinema news