Tag Archives: Vijay sethupathi next

”விஜய் சேதுபதிக்கு ஒரு வேண்டுகோள்”- நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன்!?

விஜய் சேதுபதியின் சிந்துபாத் படம் ஒருசில காரணங்களால் கடந்த ஜூன் 21தேதி வெளியிடப்படாமல் தள்ளி வைக்கப்பட்டது. தற்போது சிந்துபாத் படத்தின் ரிலீஸ் ஜூன் 28ந்தேதி என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து திடீரென வெளியாகும் சிந்துபாத் படத்தால், ஏற்கனவே இதே ரிலீஸ் தேதியை அறிவித்து காத்திருந்த படங்கள் போதிய தியேட்டர்கள் கிடைக்காத நிலைக்கு தள்ளப்பட்டன. இதற்கிடையே லட்சுமி ராமகிருஷ்ணனின் ஹவுஸ் ஓனர் படமும் ஜூன் 28ந்தேதி வெளியாகவுள்ள நிலையில் லட்சுமி ராமகிருஷ்ணன் தனது நிலையை விளக்கி  சமூகவலைத்தளத்தில் விஜய் சேதுபதிக்கு […]

நடிகர் சங்கத்திடம் விஜய் சேதுபதி வேண்டுகோள்!!?

சினிமாவை நம்பி ஏராளமான தொழிலாளர்கள் உள்ளதால், நல்லபடியாக தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என நடிகர் விஜய் சேதுபதி கேட்டுக் கொண்டுள்ளார். சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில், சிந்துபாத் என்ற திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் பங்கேற்று பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் விஜய் சேதுபதி, நடிகர் சங்கத்தின் தேர்தல் குறித்து இரு அணிகளாக  போட்டி போடுகின்ற ஒரு அணி மட்டும் தம்மிடம் வந்து பேசியதாக தெரிவித்தார்.  சினிமா தொழிலாளர்களின் ஊதிய […]

மீண்டும் விஜய் சேதுபதி உடன் இணையும் பிரபல நடிகை

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக விஜய் சேதுபதி விளங்குகிறார். இவர் நடித்து முடித்த பல படங்கள் ரிலீசுக்காக காத்து கிடக்கின்றன. தொடர்ச்சியாக பல்வேறு படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் மீண்டும் ஒரு படத்தில் விஜய் சேதுபதி ஒப்பந்தம் ஆகியுள்ளார். இதை அறிமுக இயக்குநர் விருமாண்டி இயக்குகிறார். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக பிரபல நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இவர் ஏற்கனவே விஜய் சேதுபதி உடன் இணைந்து பண்ணையாரும் பத்மினியும் ரம்மி […]

இது விஜய் சேதுபதியின் படமா !? ஏமாற்றத்தில் ரசிகர்கள்..

முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய் சேதுபதிக்கு தனி ரசிகர் கூட்டமேயுள்ளது,விஜய் சேதுபதியின் ‘சீதக்காதி’ படத்தை தொடந்து இன்று வெளியான ‘சூப்பர் டீலக்ஸ்’ படமும் நல்ல வரவேற்பை பெற்றது. இதில் ரம்யா கிருஷ்ணன், சமந்தா, ஃபகத் பாசில் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.இப்படம் ரசிகர்கள் மத்தியில் பாராட்டுதல்களை வாரி குவித்து வருகிறது சூப்பர் டீலக்ஸ் படத்தை பற்றி சில தகவல்கள்: ஆரண்ய காண்டம்,என்னை அறிந்தால்,சீதக்காதி போன்ற வெற்றி படங்களை தந்தவர் இயக்குனர் தியாகராஜா குமாரராஜா, இவர் இயக்கியுள்ள சூப்பர் டீலக்ஸ், இன்று […]

நயன்தாரா மற்றும் விஜய் சேதுபதி இடையிலானன மோதல்!

திரையுலகில் இரு பெரிய நடிகர்களின் படம் ஒரே நேரத்தில் வந்தால் அது ஒரு திருவிழா போல இருக்கும். 2017ம் ஆண்டு மார்ச் மாதத்தில் நயன் தாரா நடிப்பில் உருவான டோரா மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் உருவான கவண் ஆகிய இரு படங்களுமே ஒரே நேரத்தில் வெளியானது. இரு படங்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால், டோரா படத்தை விட விஜய் சேதுபதியின் கவண் படம் ரூ.54 கோடி வரையில் வசூல் அள்ளியது.  ஐரா: மா […]

விஜய் சேதுபதியுடன் இணையும் சூரி – காமெடி கலை கட்டுமா?

சூரி இதுவரை சிவகார்திகேயன் படத்தில் மட்டுமே முழு நீள காமெடி செய்து கொண்டிருந்தார். ஆனால் அவர்களது சீமராஜா காமெடி பெரிதாக ரசிகர்களிடம் எடுபடவில்லை. அதனால் சூரி தனது காமினேஷனை மாற்றி கொண்டார் இப்பொழுது சூரி, விஜய் சேதுபதியுடன் இணைய இருக்கிறார். ரம்மி படத்திற்கு பிறகு இணைகிறார். விஜயா புரொடக்‌ஷன் தயாரிக்கும் இந்த படத்தை ஸ்கெட்ச் டைரக்டர் விஜய் சந்தர் இயக்குகிறார். படத்தில் விஜய் சேதுபதிக்கு இரண்டு ஹீரோயின்கள் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. சிவகார்திகேயன் இல்லாமல், ஒரு பிரபல […]

பிரமாண்ட பொருட்செலவில் விஜய் சேதுபதியின் அடுத்த படம்

விஜய் சேதுபதி கையில் நிறைய படங்கள் இருக்கின்றன. சிந்துபாத்தின் லுக் ரசிகர்களைடையே நல்ல வரவேற்பை பெற்றது. விஜய் சேதுபதி டைரக்டர் ஜெனநாதனின் உதவி இயக்குநராக பணிபுரிந்த வெங்கட கிருஷ்ண ரோகாந்த் உடன் ஒரு பெரிய பட்ஜட் படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை சந்திரா ஆர்ட்ஸ் நிறுவனம் இசக்கிதுரை எடுக்கவுள்ளார். படத்தின் இசை நிவாஸ் கே பிரசன்னா. படத்தின் ஒளிப்பதிவாளர் மகேஷ் முத்துசாமி. படத்தின் கலை ஜான் பிரிட்டோ. இந்த படத்திற்காக 150 வருடங்கள் பழமையான சர்ச்சின் […]

விஜய்சேதுபதி இப்போ எந்த படம் சூட்டிங்ல இருக்கார் தெரியுமா?

சென்னை: விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ஜுங்கா படத்தின் ரிலீஸ் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. இது தவிர அவர் ‘‘96’’, ‘‘சூப்பர் டிலக்ஸ்’’ ‘‘சீதாக்காத்தி, செக்க சிவந்த வானம் உள்ளிட்ட படங்களிலும் நடித்து வருகிறார். இதுதவிர, பண்ணையாரும் பதிமினியும், சேதுபதி ஆகிய படங்களை இயக்கிய அருன்குமாருடன் விஜய் சேதுபதி மீண்டும் இணைகிறார் என்ற செய்தி ஏற்கவே வெளியானது. இந்நிலையில், அந்த படத்தின் பூஜை மற்றும் முதல் நாள் படபிடிப்பு நேற்று முன்தினம் இயக்குனர் அருண்குமாரின் சொந்த […]
Inandoutcinema Scrolling cinema news