Tag Archives: vijay sethupathi emotional speech
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தயாரிப்பில் புதுமுக இயக்குனரான லெனின் பாரதி இயக்கத்தில் வெளிவந்துள்ள படம்தான் மேற்கு தொடர்ச்சி மலை ஆகும். முழுக்க முழுக்க புதுமுகங்களை வைத்து எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் வெளியான திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதற்கு நன்றி தெறிவிக்கும் விதமாக நடிகர் விஜய் சேதுபதி பத்திரிக்கையாளர் சந்திப்பிற்கு ஏற்பாடு செய்தார். படக்குழுவினர் உட்பட முன்னணி திரைபிரபலங்கள் பலர் கலந்துகொண்டனர். பத்திரிகையாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியில் நடிகர் விஜய் சேதுபதி கூறியதாவது : மேற்கு தொடர்ச்சி […]