Inandoutcinema - Tamil cinema news

Tag Archives: vijay donation

கேரளவிற்க்காக அதிக தொகையை நன்கொடையாக வழங்கிய நடிகர் விஜய் – விவரம் உள்ளே

கடவுளின் தேயம் என அழைக்கப்படும் கேரளாவில் கடந்த 10 நாட்களாக கனமழை பெய்து வந்தது. இன்னிலையில் பல நாட்களாக பெய்து வந்த கனமழை தற்போது ஓய்ந்ததால் கேரளா இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. அந்த மாநிலத்தின் 90 விழுக்காடு மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. கேரள மக்களுக்கு உதவ இந்தியா முழுவதும் பல்வேறு தரப்பினர் உதவி செய்து வருகின்றனர். மழை குறைந்துள்ள நிலையில், அங்கு மீட்பு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. மக்கள் மெல்ல மெல்ல இயல்பு […]
Inandoutcinema Scrolling cinema news