Tag Archives: Vijay Devarakonda

‘வேர்ல்டு ஃபேமஸ் லவ்வர்’ படத்தின் முதல் பாடல் ரிலீஸ் – வீடியோ

டாக்ஸிவாலா, டியர் காம்ரேட் படத்தைத் தொடர்ந்து விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘வேர்ல்டு ஃபேமஸ் லவ்வர்’. இந்தப் படத்தில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், ராஷி கண்ணா, கேத்ரின் தெரசா, இஸபெல் லெய்ட் ஆகிய 4 ஹீரோயின்கள் நடித்துள்ளனர். காதல் கலந்த பொழுதுபோக்கு படமாக உருவாகியிருக்கும் இந்தப் படத்தை கிராந்தி மாதவ் இயக்கியுள்ளார். காதலர் தினத்தில் திரைக்கு வர உள்ள இத்திரைப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது. அதைத் தொடர்ந்து ‘மை லவ்’ என்ற […]

ஹிந்தியில் ரீமேக் ஆகும் கீதா கோவிந்தம்!!

கடந்த ஆண்டில் தெலுங்கில் விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா நடிப்பல் வெளியான படம் கீதா கோவிந்தம். இந்த படம் உலக அளவில் 130 கோடி வசூலித்து சாதனை செய்தது. பரசுராம் இயக்கி இருந்தார். அர்ஜுன் ரெட்டிக்கு பிறகு விஜய் தேவாரகொண்டாவுக்கு இந்த படம் பிளாக் பஸ்டர் ஹிட்டாக அமைந்தது. இந்நிலையில், கீதா கோவிந்தம் படத்தின் ஹிந்தி ரீமேக் உரிமையை ரோஹித் ஷெட்டி வாங்கியுள்ளார். தற்போது அக்சய் குமாரின் படத்தை இயக்கி வரும் அவர், அதையடுத்து இந்த படத்தை […]

‘இந்தி பட ஹீரோ என்ற பெயர் எனக்கு வேண்டாம்’-விஜய் தேவரகொண்டா..

விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா, ஸ்ருதி ராமச்சந்திரன், சாருஹாசன் உட்பட பலர் நடித்துள்ள படம், ’டியர் காம்ரேட்’. தமிழ், தெலுங்கில் உருவாகியுள்ள இந்தப் படம் கடந்த வாரம் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. இதன் இந்தி ரீமேக் உரிமையை இயக்குனரும் தயாரிப்பாளருமான கரண் ஜோஹர் ரூ. 6 கோடிக்கு பெற்றுள்ளார். இந்தியிலும் விஜய் தேவரகொண்டாவையே நடிக்க கேட்டார். ஆனால், அவர்  மறுத்துவிட்டார். இந்தி ரீமேக்கில் நடிக்காதது ஏன் என்று விஜய் தேவரகொண்டாவிடம் கேட்டபோது, ‘’நான் நடிகனாக இருக்கவே விரும்புகிறேன். இந்தி […]

தனது ரசிகை வீட்டுக்கு திடீர் விஸிட் அடித்த பிரபல நடிகர் !!

தெலுங்கு நடிகரான விஜய் தேவரகொண்டா, தனது ரசிகை வீட்டுக்கு திடீர் விஸிட் அடித்து அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளார். தியா தாம்ஸ், 19 வயதாகும் இவர் விஜய் தேவரகொண்டாவின் தீவிர ரசிகை. இவருடைய வீட்டிற்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று இரவு 8:30 மணியளவில் விஜய் தேவரகொண்டா நேரடியாக சென்று சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார்.  ‘டியர் காம்ரேட்’ படத்தின் விளம்பர நிகழ்ச்சியில் முன்னதாக விஜய் பங்கேற்றிருந்தார். விஜய்யின் திடீர் விசிட் குறித்து பேசிய தியா, “என் கற்பனையையும் தாண்டிய விஷயம் இது. என் நண்பர்கள் […]

10 நிமிட காட்சிக்காக இத்தனை மாதங்கள் பயிற்சி!?ராஷ்மிகா!!

அர்ஜுன் ரெட்டி படத்தின் மூலம் தென்னிந்தியா முழுவதும் பிரபலமடைந்தவர் விஜய் தேவரகொண்டா. குறிப்பாக அவருடைய படங்களுக்கு தமிழ் மக்களிடமும் நல்ல வரவேற்பு இருக்கிறது. தற்போத் அவரது நடிப்பில் உருவாகி வரும் படம் டியர் காம்ரேட். இந்த படம் நான்கு தென்னிந்திய மொழிகளில் வெளியாகிறது. பாரத் கம்மா இயக்கத்தில், விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தானா நடிக்கிறார். ஜஸ்டின் பிரபாகரன் இப்படத்திற்கு இசையமைகிறார். இந்நிலையில் இப்படத்தில் ராஷ்மிகா மந்தானா கிரிக்கெட் வீராங்கனையாக நடிக்கிறார். மேலும் இதில் அவர் கிரிக்கெட் […]

நிகாரிகாவிற்கு நான் அண்ணன் – விஜய் தேவரகொண்டா

விஜய் தேவரகொண்டா தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் வளர்ந்து வரும் காதாநாயகன். சில நாட்களாக அவர் சீரஞ்சீவி குடும்பத்திற்கு மருமகனாக போகிறார் என தகவல்கள் வந்தது. அவர் வருண் தேஜின் தங்கை நிகாரிக்காவை காதலிப்பதாகவும் வதந்திகள் வந்தது. நிகாரிக்கா விஜய் சேதுபதியுடன் ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் என்ற படத்தில் நடித்தவர். அவர் நடித்த சூர்யகாந்தம் படத்தின் புரோமோஷனுக்கு விஜய் தேவரகொண்டா தலைமை தாங்கினார். அதுவே அனைவரையும் வியப்பில் ஆழ்த்த, அங்கு வந்த விஜய் தேவரகொண்டா […]

விஜய் தேவரகொண்டா படத்தின் டீசர் ரிலீஸ் எப்பொழுது?

விஜய் தேவர கொண்டா மற்றும் ராஷ்மி மந்தனா இணைந்து நடித்து 100 கோடிக்கு மேல் வசூல் செய்த படம் கீதா கோவிந்தம். அந்த படத்திற்கு பின்னர் இவர்கள் இருவரும் இணையும் அடுத்த படமான டியர் காம்ரேட் படத்திற்கு எதிர் பார்ப்பு அதிகம். அந்த எதிர் பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் இந்த படத்தின் டீசர் வரும் மார்ச்17 ஆம் தேதி ரிலீஸ் செய்ய இருப்பதாக தெரிவித்து இருக்கின்றனர். நான்கு மொழிகளில் தயாராகும் இந்த படத்தின் இயக்குநர் பரத் […]

பேட்ட பட நடிகையுடன் இணையும் விஜய் தேவரகொண்டா

விஜய் தேவரகொண்டா தெலுங்கு சினிமாவில் இப்பொழுது முக்கியமான நாயகன். தமிழில் அவர் நடித்து வெளிவந்த நோட்டாவிற்கு வரவேற்பு கிடைக்கவில்லை என்றாலும் தமிழில் அவருக்கு ரசிகர்கள் அதிகம். இப்பொழுது அவர் காக்காமுட்டை படத்திற்கு வசனம் எழுதிய ஆனந்த் அண்ணாமலையுடன் ஒரு படம் கமிட் ஆகி உள்ளார். இந்த படம் ஒரு ஸ்போர்ட்ஸ் மியூஸிகல் படமாக உருவாக உள்ளது. இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடா என மூன்று மொழிகளில் தயாரிக்க இருக்கின்றனர். இந்த படத்தில் பேட்ட படத்தில் நடித்த […]
Page 1 of 212 »
Inandoutcinema Scrolling cinema news