Inandoutcinema - Tamil cinema news

Tag Archives: vijay 64

நடிகர் விஜய் 64 படத்தின் இயக்குனர் இவரா ? விவரம் உள்ளே

நடிகர் விஜய் எ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவாகும் சர்கார் படத்தில் நடித்துவருகிறார். கத்தி துப்பாக்கி படத்தை தொடர்ந்து விஜய் மூன்றாவது முறையாக முருகதாஸ் இயக்கத்தில் நடித்துவருவது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துவருகிறார். படத்தை வருகிற தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய இரவு பகலாக வேலை செய்துவருகிறார் இயக்குனர் முருகதாஸ். இன்னிலையில் தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனரில் ஒருவரான சசிகுமார் வரலாற்று படம் ஒன்றை இயக்க இருப்பதாக தகவல்க வெளியாகி இருந்தன. அதை உறுதிப்படுத்தும் விதமாக […]
Inandoutcinema Scrolling cinema news