Inandoutcinema - Tamil cinema news

Tag Archives: vijay 62 thalapathi arr arm murugadas rahman thalapathy

மாஸாக வெளிவந்த விஜய் 62 படத்தின் தலைப்பு மற்றும் பஸ்ட் லுக். புகைப்படம் உள்ளே

விஜய் மெர்சல் படத்தை தொடர்ந்து எ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் தளபதி 62 படத்தில் நடித்துவருகிறார். கத்தி துப்பாக்கி படத்தை தொடர்ந்து விஜய் மூன்றாவது முறையாக முருகதாஸ் இயக்கத்தில் நடித்துவருகிறார். படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துவருகிறார். படத்தை வருகிற தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய இரவு பகலாக வேலை செய்துவருகிறார். மேலும் நடிகை வரலக்ஷ்மி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும் படத்தில் அரசியல் வில்லனாக நடிகர் ராதாரவி மற்றும் பழ கருப்பையா நடித்து வருகிறார். […]
Inandoutcinema Scrolling cinema news