Tag Archives: vignesh shivan

ஐரா – இரட்டை வேடத்தில் நயந்தாரா

நயந்தாரா நடிப்பில் உருவாகிவரும் படம் ஐரா. KJR பிலிம்ஸ் சார்ப்பில் இயக்குநர் சர்ஜூன் இயக்குகிறார். சர்ஜூன் எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம் படத்தின் இயக்குநர். ஐரா படத்தின் டீசர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. டீசரை பார்க்கும் பொழுது கிராமத்து பெண்ணாகவும், நகரத்து பெண்ணாகவும் இரண்டு தோற்றங்களில் நயந்தார இருக்கிறார். கண்டிப்பாக இது இரட்டை வேடம் தான் என்பது போல் தெரிகிறது. படத்தின் டீசரின் காட்சிகள் ஒவ்வொன்றும் மிரட்டும் தொனியில் இருக்கிறது. இந்த படத்தின் ரிலீசை […]

இணையத்தில் வைரலான நயன்தாரா விக்னேஷ் சிவன் புகைப்படம். புகைப்படம் உள்ளே

நண்பர்கள் தினமான நேற்று உலகம் முழுவதுமுள்ள நண்பர்கள் தங்களது வாழ்த்துகளை பரிமாறிகொண்டனர். சமூக வலைதளங்கள் நண்பர்களின் வாழ்த்துகளால் நிறைந்து கிடக்கின்றது. நண்பர்கள் தினமான நேற்று முன்னணி திரைபிரபலங்கள் உட்பட பலரும் தங்களது புகைப்படங்களை வெளியிட்டு நண்பர்கள் தின வாழ்த்தை தெரிவித்து வருகின்றனர். இன்னிலையில், இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நண்பர்கள் தினமான நேற்று, ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அதில் நயன்தாராவுடன் அவர் இருக்கும் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தை பதிவேற்றி […]
Inandoutcinema Scrolling cinema news