Inandoutcinema - Tamil cinema news

Tag Archives: viajy vivasayam former sarkar arr arm nh pasumai vali saalai

விஜய் ரசிகர்களுக்கு விவசாயின் கண்ணீர் பரிசு. கண்கலங்க வைத்த பதிவு

நேற்று தர்மபுரி மாவட்டம் அரூர் ஒன்றியத்தில் பசுமை வழி சாலைக்கு திட்ட அளவீடு பணி நடைபெற்று வந்தது. அப்போது சந்திரகுமார் என்பவரது விவசாய நிலத்தில் அளவீடு செய்வதற்கு போலீசாருடன் வருவாய்த்துறையினர் சென்றனர். இதையறிந்த சந்திரகுமார் தனக்கு சொந்தமான நிலத்தில் அளவீடு செய்தால், உடலில் பெட்ரோல் ஊற்றிக் கொண்டு, குடும்பத்தினருடன் ‘தீக்குளிப்பேன்’ என எச்சரிக்கை விடுத்தார். இதேபோல், அதே பகுதியை சேர்ந்த மனோகரன், வேலவன் உள்ளிட்ட 14 பேர் கைகளில் மண்எண்ணெய், பெட்ரோல் கேன்களுடன் நின்று தங்கள் நிலத்தை […]
Inandoutcinema Scrolling cinema news