Tag Archives: VFF

படத்தின் அசுரத்தனமான வளர்ச்சி எங்களை மாற்றிவிட்டது – யாஷ்

பிரசாந் நீல் இயக்கத்தில் நடிகர் யாஷ் நடிப்பில் மிக பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் திரைப்படம்தான் கேஜிஎப். பேருந்து ஓட்டுனரின் மகனாக திரைத்துறையில் எந்த பின்புலமின்றி போராடி, வெற்றி பெற்ற கர்நாடகத்தின் டாப் ஸ்டார் ராக் ஸ்டார் யஷ் என இயக்குனர் ராஜமவுலியால் பாராட்டு பெற்றவர் நடிகர் யஷ். K.G.F. திரைபடம் இரண்டு பகுதிகளை கொண்டது. முதல் பகுதி, K.G.F Chapter 1 ஆகும். இந்த படம் நேற்று வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படம் […]
Inandoutcinema Scrolling cinema news