Tag Archives: venkat prabu

கசட தபற ஃபர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர்

இயக்குனர் சிம்புதேவனின் மல்ட்டி ஸ்டாரர் படமான கசட தபற, சமூக வலைத்தள பக்கங்கள், இணையதள பக்கங்கள் மற்றும் ஊடகங்களில் மிகவும் பேசப்படும் பிரபலமான விஷயமாக மாறியுள்ளது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் மகத்தான வரவேற்பை பெற்றிருப்பதால் ஒட்டுமொத்த குழுவும் மகிழ்ச்சியில் இருக்கிறது. இது குறித்து இயக்குனர் சிம்பு தேவன் கூறும்போது, “திறமைமிக்க நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் ஆகியோருடன் வேலை செய்தது எனக்கு ஒரு வித்தியாசமான மற்றும் தனிப்பட்ட அனுபவமாக இருந்தது. இது சம்பிரதாய அறிக்கையாக […]

என்ன ஆனது மாநாடு? எங்கே போனார் சிம்பு?

மாநாடு படம் சிம்பு நடிக்க இருக்க வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாக இருக்கிறது. இந்த படத்தின் அறிவிப்பை போன வருடம் ஜூலை மாதத்திலேயே வெளியிட்டார் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி. ஆனால் படப்பிடிப்பு இன்னும் தொடங்கவில்லை. காரணம் சிம்பு இந்தியாவிலேயே இல்லை. வந்தா ராஜாவாதான் வருவேன் படத்தில் அவரது உடல் பருமனை அனைவரும் கிண்டல் அடித்ததால் தனது எடையை குறைக்க லண்டன் சென்றிருக்கிறாறாம். ஆனால் இன்னும் அவர் இந்தியா திரும்பவில்லை. அதனால் படம் எப்பொழுது ஆரம்பிக்கும் என்பதில் இன்னும் குழப்பம் […]

வெங்கட் பிரபு மற்றும் வைபவ் இணையும் படம்

வைபவ் மற்றும் வெங்கட் பிரபு இணைந்து நடிக்கும் படம் இன்று பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. நிதின் சத்யா தயாரிப்பில் இந்த படம் உருவாக இருக்கிரது. இந்த படத்தை மோகன்ராஜா அவர்களின் இணைஇயக்குநர் சார்லஸ் பிரபு இயக்குகிறார். திரில்லராக உருவாகும் இந்த படத்தில் வைபவ் போலீஸ் கேரக்டரில் நடிக்கிறார். மேலும் பூர்ணா, சார்லி என பிரபலங்களுடன் இந்த படம் உருவாகிறது. இசை அரொல் கரொலி. இந்த படத்தின் படப்பிடிப்பை மோகன்ராஜா கிளாப் அடித்து தொடங்கி வைத்தார்

தல மங்காத்தா-2 ரெடி – வெங்கட் பிரபு

தல அஜித்குமார் நடித்து வெற்றிகரமாக 50-வது நாளை கடந்துவிட்டது விஸ்வாசம். அடுத்து தல பிங்க் ரீமேக்கில் நடித்து கொண்டிருக்கிறார். இதற்கு இடையில் வெங்கட் பிரபு மங்காத்தா-2 ரெடி என்று கூறியிருந்தார் அது தல ரசிகர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை தந்தது. அதை உறுதி படுத்தும் வகையில் வெங்கட் பிரபு அஜித்தை நேரில் சந்தித்து பேசியிருக்கிறார். அதற்கு ஆதாரமாக இருவரும் எடுத்து கொண்ட புகைபடத்தை தனது டிவிட்டர் பக்கத்தில் போட்டு உறுதி செய்துள்ளார். தல ரசிகர்களுக்கு கூடிய சீக்கிரம் ஒரு […]

மாநாடு படத்தில் சிம்புவுடன் இணையும் ஹீரோ

சிம்பு நடிக்கும் படம் மாநாடு. இந்த படத்தை வெங்கட் பிரபு இயக்குகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் இன்னும் சில நாட்களில் தொடங்க இருக்கிறது. இந்த படத்தில் இன்னொரு பிரபல ஹீரோ சிம்புவுடன் இணைகிறார். சிம்புவின் நெருங்கிய நண்பர் ஜெய். அவர்தான் சிம்புவுடன் மாநாடு படத்தில் இணைகிறார். இதை அவர் நீயா-2 பத்திரிக்கையாளர்களின் சந்திப்பின் போது குறிப்பிட்டு இருக்கிறார். ஜெய் சிம்புவுடன் இது நம்ம ஆளு படத்தில் கெஸ்ட் அப்பியரண்ஸில் வருவார். அவர்கள் சேர்ந்து நடித்த வேட்டை மன்னன் […]

மாநாடு படத்தில் ராஷி கண்ணாவை கழட்டிவிட்டு பிரபல நடிகையை தேர்வு செய்த படக்குழு ?

சமீபத்தில் வெளியான அடங்க மறு படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாகவும், இமைக்கா நொடிகள் படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாகவும் நடித்தவர் நடிகை ராஷி கண்ணா ஆகும். இவர் சமீபகாலமாக தமிழ் திரையுலகில் அதிகமான படங்களில் நடித்து வருகிறார். இன்னிலையில் நடிகை ராஷி கண்ணா மாநாடு படத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகியது. வளந்து வரும் நடிகையான இவர், தற்போது சிம்புவுடன் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. சிம்பு நடிப்பில், வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாக இருக்கும் படம் மாநாடு. வி ஹவுஸ் புரொடக்ஷன் சார்பில் […]

அந்த ஹீரோயின் தான் வேண்டும்- அடம்பிடித்தரா சிம்பு?

சிம்புவின் வந்தா ராஜாவாதான் வருவேன் படம் ரிலீஸிற்கு ரெடி ஆகிவிட்டது. அதன் பிறகு அவர் நடிக்க இருக்கும் படம் மாநாடு. இந்த படத்தை வெங்கட் பிரபு டைரக்ட் செய்கிறார். அதன்பிறகு சிம்பு நடிக்க இருக்கும் படம் சீமான் இயக்கத்தில் உருவாக உள்ளது. இந்த படத்திற்கு ஸ்டுடியோ கிரீன் பினான்ஸ் செய்கிறது. இந்த படத்தில் கதாநாயகியாக ராஷி கண்ணா கமிட் ஆகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ராஷிக் கண்ணா மாநாடு படத்திலும் சிம்புவுடன் ஜோடி சேர்கிறார். இப்பொழுது […]

மாநாடு படத்தில் சிம்புவுக்கு ஜோடி ரெடி

சிம்பு நடிக்க இருக்கும் படம் மாநாடு. இந்த படத்தை வெங்கட் பிரபு இயக்குகிறார். இந்த படத்திற்கு இசை அமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா. இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியானது. அதற்கு அடுத்தகட்ட நடவடிக்கையாக படத்தின் காதாபாத்திரங்கள் தேர்வு நடை பெற்றது. சிம்புவுக்கு ஜோடியாக நடிக்க பல முன்னனி ஹீரோயின்களுடன் பேசப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இறுதியில் ராஷிக் கண்ணா ஒப்பந்தம் செய்யப்படிருப்பதாக கூறப்படுகிறது. ராஷிக்கண்ணா நடித்த அடங்கமறு படம் ரசிகர்களிடையே பல […]

எத்தனை படங்கள் நடித்தோம் என்பதைவிட, ரசிகர்களின் மனதில் நிற்கும் படத்தில் நடித்தோமா என்பது முக்கியம் என கூறிய பிரபல நடிகர்

கிட்டத்தட்ட 20 வருடங்களாக திரைத்துறையில் கதாநாயகனாக நடித்து வருபவர் ஷாம் ஆகும். இவர் தனக்கான இடத்தை பிடிக்க கடுமையாக போராடி வருகிறார். சமீப காலமாக கதைத் தேர்வில் மிகுந்த கவனம் செலுத்தி வரும் ஷாம், படங்களின் எண்ணிக்கையை குறைத்துக் கொண்டு, நல்ல கதை, நல்ல கதாபாத்திரம் என தேர்வு செய்து நடித்து வருகிறார். அந்தவகையில் தற்போது அம்மா கிரியேஷன்ஸ் T.சிவா தயாரிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் பார்ட்டி படத்தில் கலக்கலான சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார் ஷாம். […]

சிம்புவின் மாநாடு – என்ன கதை?

நடிகர் சிம்பு இப்பொழுது தன்னை பற்றிய சர்ச்சைகள் வெளிவராமல் தன்னுடைய நடிப்பில் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார். இயக்குநர் மணிரத்தினம் படத்தை தொடர்ந்து சுந்தர் சி இயக்கத்தில் வந்தா ராஜாவாதான் வருவேன் படத்தில் நடித்து கொண்டிருக்கிறார். அதற்கு முன் இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கும் மாநாடு படத்தில் நடிக்க போவதாக தகவல்கள் வெளியானது. அரசியல் சார்ந்த கதையாக இருக்கும் என்று எல்லாராலும் பேசப்பட்டது.  அதற்கு ஏற்றாற்போல் சிம்புவும் இப்பொழுது சமூக பிரச்சனைகளுக்கு அதிக குரல் கொடுத்து வருகிறார். […]
Page 1 of 212 »
Inandoutcinema Scrolling cinema news