சென்னை: 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ லலித் தயாரிப்பில் சசிகுமார், நந்திதா ஸ்வேதா நடிப்பில் மதுதுபாண்டியன் இயக்கியிருக்கும் படம் ” அசுரவதம்”. கோவிந்த் வசந்த் இசை. இந்த படத்தின் பத்திக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடந்தது. இதில் படக்குழுவினர் கலந்துகொண்டு பேசினர். ஸ்டண்ட் மாஸ்டர் திலீப் சுப்பராயன் : “சசிகுமார் சாருக்கு இது முக்கியமான படம். இதுவரை அவர் செய்யாத ஒரு விஷயத்தை இந்த படத்தில் செய்திருக்கிறார். வெறும் 49 நாட்களில் இந்த படம் எடுத்து முடிக்கப்பட்டுள்ளது. ஒரு எழுத்தாளராக இருந்த வசுமித்ராவை […]