Tag Archives: varma

நடிகராகிறார் !? இயக்குனர் கவுதம் மேனன்…

தெலுங்கில் வெளிவந்த அர்ஜுன் ரெட்டி படத்துக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. அதைத் தொடர்ந்து அர்ஜுன் ரெட்டி படம் தமிழில் ரீமேக் செய்யப்பட்டது. இப்படத்தை இயக்குனர் பாலா இயக்குவததாக முதலில் தகல்கள் வெளிவந்தன ,பின்னர் தயாரிப்பு நிறுவனத்துக்கும், பாலாவுக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சினைகளால் இந்தப் படம் கைவிடப்பட்டது. சமீபத்தில் இந்தப் படத்தின் தலைப்பு ஆதித்ய வர்மா என்று மாற்றப்பட்டு,படத்தின் படப்பிடிப்பு பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்தப் படத்தை கிரீசாயா இயக்குகிறார். கதாநாயகன் துருவ் விக்ரமை […]

வர்மா பிரச்சனை – விக்ரமின் மகன் எடுத்த அதிரடி முடிவு?

வர்மா படத்தை மற்றொரு இயக்குநரை வைத்து மீண்டும் எடுக்க போவதாக கூறியுள்ளனர். விக்ரமின் மகனை தவிர அனைத்து விஷயங்களும் மாற இருக்கிறது. இதனால் விக்ரமின் மகன் மனமுடைந்துள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் நடிப்பே வேண்டாம் என கூறி தான் படிக்க அமெரிக்கா செல்வதாக கூறியிருப்பதாகவும் தகவல்கள் வருகின்றன. படத்தை சரியாக செய்ய வேண்டும் என்ற ஒரு தயாரிப்பாளரின் முடிவு சரி என்றாலும் இதனால் மனமுடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இருந்தாலும் இப்படிப்பட்ட முடிவு எடுத்த தயாரிப்பாளரை […]

பாலாவிற்கு ஏற்பட்ட அவமானம் – வர்மாவின் இயக்குனர் மாற்றம்

பாலா இயக்கத்தில் விக்ரமின் மகன் நடித்து வெளிவர இருந்த படம் வர்மா. இந்த படத்தின் டிரைலர் வெளிவந்து பாராட்டைபெற்றது. இந்த படம் பிப்ரவர் 14 ரிலீஸ் ஆக இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் இந்த படத்தின் தயாரிப்பாளர் படத்தை பார்த்துவிட்டு தெலுங்கு அர்ஜூன் ரெட்டி அளவிற்கு வரவில்லை என கூறியிருக்கிறார். அதனால் இந்த படத்தை திரும்பவும் ஷூட் செய்ய இருக்கிறார்கள். ஆனால் அதற்கு பால இயக்குனர் இல்லை எனவும் தகவல் வெளியிட்டு இருக்கிறார்கள். துருவ் வைத்து மீண்டும் படத்தை […]

Varma to be remade from scratch

In a bold and unusual turn of events, E4 Entertainment have come out with a press release stating that they are very unhappy with the final product of “Varma” the Tamil remake of the hit Telugu film “Arjun Reddy”. The press release seems to indicate that the soul of the film has been lost in […]

பிப்ரவரியில் மோதும் பெரிய ஹீரோக்கள் – யாருக்கு பலம்

இந்த வருடம் பிப்ரவரி மாதம் 18 படங்கள் ரிலீசாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதில் முக்கியமாக சிம்பு நடிக்கும் வந்தா ராஜாவாதான் வருவேன், கார்த்தி நடிக்கும் தேவ் படங்களும் இருக்கின்றன. ஜனவரி மாதம் முழுவதையும் பேட்ட, விஸ்வாசம் கைப்பற்றி கொண்டதை தொடர்ந்து ரிலீஸிற்கு காத்திருக்கும் படங்கள் அதிகமாகி விட்டன. மார்ச் மாதம் பள்ளி தேர்வுகள் நடக்கும் என்பதால் ரிலீஸ் செய்ய இருக்கும் படங்களுக்கு நடுவே போட்டி ஏற்பட்டுள்ளது. அதில் குறிப்பாக வந்தா ராஜாவாதான் வருவேன், தேவ் இரண்டு […]

இயக்குனர் பாலாவிடம் பெரிய வித்யாசம் இல்லை – துருவ் விக்ரம்

தெலுங்கில் வெளியாகி சூப்பர் ஹிட்டான அர்ஜுன் ரெட்டி படத்தின் ரீமேக்கில் நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் நடிக்கிறார். அந்த படத்தை இயக்குனர் பாலா இயக்கியுள்ளார். பாலா இயக்கியுள்ள வர்மா படத்தின் மூலம் ஹீரோவாக துருவி அறிமுகமாகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்த மாதம் இந்தப் படத்தை வெளியிடத் படக்குழு திட்டமிட்டுள்ளனர். இன்னிலையில், படம் குறித்து நடிகர் துருவ் விக்ரம் சமீபத்திய பேட்டியில் கூறியதாவது : சின்ன வயதில் இருந்தே சினிமா ஆசை மட்டும்தான் இருந்தது. அப்பாவுக்கும் அதுபற்றித் […]

இயக்குனர் பாலாவின் திரை வாழ்க்கையில் இதுதான் முதல் முறை – விக்ரம்

தெலுங்கில் நடிகர் விஜய்தேவரகொண்டா நடிப்பில் வெளியாகி ஹிட் அடித்த அர்ஜூன் ரெட்டி படத்தை இயக்குநர் பாலா தமிழில் ரீமேக் செய்துள்ளார். இந்தப் படத்தின் மூலம் நடிகர் விக்ரமின் மகன் துருவ் சினிமாவில் நடிகராக அறிமுகமாகிறார். துருவ் விக்ரமுக்கு ஜோடியாக வங்காள மொழி நடிகை மேகா நடித்துள்ளார். இ4 என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு இயக்குநர் ராஜு முருகன் வசனம் எழுதுகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகி வரும் நிலையில் துருவ்வின் பிறந்த நாளான […]

மகிழ்ச்சியின் உச்சியில் பாலா பட நாயகி!

சென்னை: நாச்சியார் பட வெற்றிக்கு பிறகு இயக்குனர் பாலா, நடிகர் விக்ரம் மகன் துருவ் கதாநாயகனாக நடிக்கும் “வர்மா” படத்தை இயக்குகிறார். படப்பிடிப்பு தொடங்கிய நாள் முதலே பலரின் எதிர்ப்பார்ப்புக்கு உள்ளாகியிருக்கும் “வர்மா” படத்தின் கதாநாயகி மேகா. பெங்காலி மொழியில் ஒரு படத்தில் நடித்த இவர் தற்போது தமிழ் திரையுலகிற்கு வர்மா படம் மூலமாக அறிமுகமாகிறார். கதக் நடனம் முறையே கற்ற இவர், இயக்குனர் பாலாவின் படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமாவதில் மகிழ்ச்சியின் உச்சியில் இருக்கிறார். இயக்குனர் […]
Inandoutcinema Scrolling cinema news