நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக வெளிவந்த வேலைக்காரன் படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்றது. அதை தொடர்ந்து பொன்ராம் இயக்கித்தில் உருவாகி வரும் சீமா ராஜா படத்தில் நடித்து வந்தார். இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் முடிந்து, படம் வெளியீட்டுக்காக காத்திருக்கிறது. இந்த படத்தில் இடம் பெற்ற வாறேன் வாறேன் பாடல் இன்று வெளியிடப்படும் என படக்குழு அறிவித்திருந்தது. அதன்படி சீமராஜா படத்தின் பாடல் சில மணித்துளிகள் முன்னதாக இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பாடல் வெளியானது […]