விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சிம்பு ஜோடியாக போடா போடி படத்தில் ஹீரோயினாக அறிமுகமானவர்தான் நடிகை வரலட்சுமி சரத்குமார் ஆகும். நான்கு வருட இடைவெளி விட்டு தாரை தப்பட்டை படத்தில் ஹீரோயினாக நடித்தார். ஹீரோயின் மட்டுமின்றி, முக்கிய வேடங்களிலும் நடிக்கத் தொடங்கினார் வரலட்சுமி. அதன் பின்னர் அவருக்கு வாய்ப்புகள் குவிய தொடங்கியது. விக்ரம் வேதா, நிபுணன், சத்யா ஆகிய படங்களில் முக்கிய வேடங்களில் நடித்தார். விஷாலின் சண்டக்கோழி 2, கவுதம் கார்த்திக்கின் மிஸ்டர் சந்திரமெளலி, ஜெய்யின் நீயா 2, […]