Tag Archives: Varalaxmi

நடிகர் விஷாலை வெளுத்து வாங்கிய வரலட்சுமி சரத்குமார் !?

தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு வரும் ஜூன் 23ஆம் தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது. இத்தேர்தலில் விஷால் தலைமையிலான ‘பாண்டவர் அணி’யும், பாக்கியராஜ் தலைமையிலான ‘சுவாமி சங்கரதாஸ்’ அணியும் களம் இறங்குகிறார்கள். விஷால் தனது பாண்டவர் அணியை ப்ரொமோட் செய்யும் விதமாக ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதற்க்கு கண்டம் கூறும்வகையில் , சரத் குமாரின் மகளும், நடிகையுமான வரலட்சுமியிடமிருந்து விஷாலுக்கு எதிரான கடிதம் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதில், “விஷால், உன்னுடைய சமீபத்திய வீடியோ என்னை வருத்தமடையச் […]

திரைக்கு வந்த ஜெயின் நீயா 2!

இயக்குனர் எல் சுரேஷ் இயக்கத்தில் ஜெய், வரலக்ஷ்மி, லக்ஷ்மி ராய், கேத்ரீன் தெரசா ஆகியோர் பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் நீயா 2. முழுக்க முழுக்க பாம்பின் பழி வாங்கும் குணத்தை மையப்படுத்திய உருவாக்கப்பட்ட படம். இப்படம் இன்று திரையரங்குகளில் வெளியிடப்பட்டு FDFS வெற்றிகரமாக ஒட்டிக்கொண்டு இருக்கிறது.

அடுத்தடுத்த அறிவிப்புகளால் இணையத்தை தெறிக்கவிட்ட தனுஷ் ரசிகர்கள் – விவரம் உள்ளே

பாலாஜி மோகன் இயக்கத்தில் கடந்த 2015 -ம் ஆண்டு வெளியான மாரி படத்தின் இரண்டாம் பாகமாக மாரி 2 படம் உருவாகி வருகிறது. தனுஷ் நாயகனாக நடிக்கும் இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார். மேலும் வரலட்சுமி சரத்குமார், டொவினோ தாமஸ், ரோபோ சங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பாலாஜி மோகன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்தப் படம் வெளியீட்டுக்கு தயாராகியுள்ளது. அதற்காக படத்தின் விளம்பரப் பணிகளை படக்குழுவினர் தொடங்கியுள்ளனர். அதன்படி, படத்தில் நடித்திருக்கும் […]

Sarkar Audience Review | FDFS | Vijay | Keerthy Suresh | Varalaxmi | AR Murugadoss | AR Rahman

Sarkar Audience Review | FDFS | Vijay | Keerthy Suresh | Varalaxmi | AR Murugadoss | AR Rahman

கீர்த்தி சுரேஷ் பிறந்தநாளுக்கு சிறப்பு பரிசளித்த சன் குழுமம் – விவரம் உள்ளே

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில் உருவாகிவரும் சர்கார் படம் வரும் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகவுள்ளது. இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார், யோகி பாபு உள்பட பலர் நடித்துள்ளனர். சன் பிக்சர் தயாரிக்கிறது. இசை ஏ.ஆர்.ரஹமான். துப்பாக்கி மற்றும் கத்தி படங்களை தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் – விஜய் கூட்டணியில் உருவாகி வரும் சர்கார் படத்தின் முதல் அறிவிப்பு வந்த நாளில் இருந்தே ரசிகர்களிடம் எதிபார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்னிலையில் இன்று பிறந்தநாள் […]

லிங்குசாமியின் சண்டக்கோழி 2 படத்தில் விஷாலுடன் இணைந்த நடிகர் கார்த்தி – விவரம் உள்ளே

அஞ்சான் திரைப்படம் வெளியான பிறகு இயக்குநர் லிங்குசாமி இரண்டு கதைகளைத் தயார் செய்து வைத்திருந்தார்.அதில் ஓன்றுதான், 2005 ஆம் ஆண்டில் வெளிவந்து வியாபார மற்றும் விமர்சன ரீதியாகவும் நல்ல வெற்றி பெற்ற சண்டக்கோழி படத்தின் தொடர்ச்சியாகும். இந்தத் திரைப்படத்தை விஷாலின், விஷால் பிலிம் பேக்டரி தயாரிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். பின்னர் படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று தற்போது வெளியிட்டிற்க்காக காத்திருக்கிறது. லிங்குசாமியின் இயக்கத்தில், விஷால் மற்றும் ஜெயந்திலால் கடா ஆகியோரின் தயாரிப்பில் வெளியாகவுள்ள தமிழ் திரைப்படம்தான் சண்டக்கோழி 2. […]
Page 1 of 212 »
Inandoutcinema Scrolling cinema news